பயனர் பேச்சு:Yoosuf4musa

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Yoosuf4musa!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--சிவகுமார் \பேச்சு 11:54, 16 ஜனவரி 2008 (UTC)

நல்வரவு[தொகு]

யூசுப், விக்கிபீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பங்களிப்புகள் மிக நன்று. ஆயங்குடி கட்டுரையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:24, 16 ஜனவரி 2008 (UTC)

No Image License[தொகு]

Image:Ayangudi.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லை[தொகு]

Image:Ayangudi.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 07:51, 3 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yoosuf4musa&oldid=209113" இலிருந்து மீள்விக்கப்பட்டது