பயனர் பேச்சு:Wenkey27

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Wenkey27! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Wenkey27, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Wenkey27, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--சிவக்குமார் \பேச்சு 11:01, 17 ஜூலை 2010 (UTC)


நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். அதனை விக்கிப்படுத்தியுள்ளேன் (refs, interwiki link, internal links etc). தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்புகள் இடுவதில்லை. Phonetics, Spelling போன்ற காரணங்களுக்காக ஆங்கில தலைப்புகளை அடைப்புகுறிகளுக்குள் கொடுக்கலாம். எ.கா. Eric Schmidt என்றொரு redirect உருவாக்குவதற்கு பதில், கட்டுரைக்குள் அடைப்புகுறியில் ஆங்கில்ப் பெயரைக் கொடுத்து விடுங்கள். தேடு பொறிகளில் index ஆகி விடும். த.விக்கி தேடுதலில் ஆங்கிலப் பதத்தில் தேடினாலும் இக்கட்டுரை முதலில் வரும்.

மேலும் பல கட்டுரைகளை நீங்கள் எழுதி நிறைய பங்களிக்க வாழ்த்துகள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னிடமோ ஒத்தாசைப் பக்கத்திலோ கேளுங்கள்.--சோடாபாட்டில் 04:20, 29 ஆகஸ்ட் 2010 (UTC)


உங்கள் வாழ்த்துக்களுக்கும் மற்றும் எரிக் ஷ்மிட் கட்டுறையை விக்கிப்படுத்தியற்க்கும் நன்றி. எனது சந்தேகங்கள் சிலவற்றை உங்களுக்கு அஞ்சல் மூலம் எழுதி உள்ளேன். --Wenkey27 01:28, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்கள் கேள்விகள்[தொகு]

Wenkey,

1)புதிதாக உருவாகும் கட்டுரைகள் /மாற்றங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? - இடதுபுறம் உள்ள மெனு பட்டியலில் “அண்மைய மாற்றங்கள்” என்றொரு லிங்க் உள்ளது. (en.wiki யில் Recent Changes என்றிருக்கும்). அது, மொத்த த.விக்கியில் நிகழும் தொகுப்புகளை உடனுக்குடன் காட்டுகிறது. எனவே புதிய கட்டுரைகளை எளிதில் இனங்காண முடிகிறது. த.விக்கியில் ஆ. விக்கியை விட தொகுப்பு / நிமிடம் மிகக்குறைவு என்பதும் புதிய கட்டுரைகளை கண்டுபிடிக்க உதவுகிறது. ஆ. விக்கியில் இதற்கென “new page patrollers" என்றொரு பெரும்படை உள்ளது. இங்கு அனைவரும் இந்த வேலையை செய்கிறோம் :-)

2) த. விக்கியின் வீக்னஸ்களுள் ஒன்று இந்த தேடுதல் பிரச்சனை. இதனை workaround செய்ய நான் செய்வது - தமிழ், ஆங்கிலம் என இரண்டு பதங்களைக் கொண்டும் தேடிப்பார்க்கிறேன். வேறு வேறு spelling கொண்டும் தேடிப்பார்க்கிறேன். இறுதியாக அந்த தலைப்பில் கட்டுரை ஏதும் இல்லை என்று தெரிந்தவுடன் எழுத வேண்டிய தலைப்பில் தமிழில் தேடி, அப்போது விக்கி இண்டேஃபேஸ் தரும் சிவப்பு லிங்கை பயன்படுத்தி புதிய கட்டுரையைத் தொடங்குகிறேன். எ.கா. for starting Eric Schmidt, i search using "Eric schmidt", "google eric schmidt", ”எரிக் ஷ்மித்” “எரிக் சுமித்”, “எரிக் ஷ்மிட்” to include all phonetic/transliteration variations. finally when i am sure no previous entry exists. I search using "எரிக் ஷ்மிட்", use the red link media wiki interface throws up to create the new article. தலையை சுற்றி மூக்கைத் தொடும்வழிதான் ஆனால் டூப்ளிகேட்ஸ் உருவாவதை தடுக்க இது உதவும்.

3) தவறான தலைப்பில் கட்டுரை உருவாக்கி விட்டால் பிரச்சனை ஒன்றும் இல்லை. மெலே “நகர்த்தவும்” என்ற லிங்க் உள்ளது. அதை அழுத்தி, சரியான தலைப்புக்கு நகர்த்தி விடுங்கள். பழைய தலைப்பு ஒரு redirect ஆக இருக்கும். நிர்வாகிகள் அதனை பின்னர் நீக்கி விடுவார்கள். கதையின் நீதி : நம்மால் டைட்டிலை ஒன்றும் செய்ய முடியாது, நிர்வாகிகளால் மட்டும் முடியும் :-). Bring it to the attention of an admin (there are 17 in ta. wiki and about 10 are active any given day)

4) பிற பயனர்களிடம் பேச அப்பயனர்களின் பேச்சு பக்கங்களில் கேள்விகள் கெட்கலாம். If you edit my talkpage, i get a message next time i login to ta. wiki and get a mail notification. once you edit my talk page, make sure to watch list (கவனி / star icon at the top menu). என்னைப் போன்ற சில பயனர்கள் என் பேச்சு பக்கதிலேயே பதில் சொல்வார்கள். பெரும்பாலானோர் உங்கள் பேச்சுப் பக்கத்தில் சொல்வார்கள். (i am in the minority here). If you want to address multiple users, leave the message in one user's talk page and alert the others to where the discussion is to take place. If it is about a specific article, leave the message in the article's discussion page and alert others to the fact. For bringing something to the attention of the wider community use the ஒத்தாசைப் பக்கம் or ஆலமரத்தடி. --சோடாபாட்டில் 04:55, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Wenkey27&oldid=589008" இலிருந்து மீள்விக்கப்பட்டது