பயனர் பேச்சு:Vijayarajmaths

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vijayarajmaths, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 01:57, 28 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சிறப்பு நாட்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதியதற்காக நன்றி தெரிவித்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:25, 21 மார்ச் 2017 (UTC) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:25, 21 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

கட்டுரைகள்[தொகு]

குறைந்தபட்சம் கட்டுரைகள் உசாத்துணை, சரியான பகுப்பு, விக்கித்தரவு இணைப்பு, சரியான மொழிநடை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் அவை இல்லாமல் உள்ளன. அவை திருத்தப்பட வேண்டும். இவை தொடர்பான மேலதிக தொடர்பு தேவையென்றால் நீங்கள் உதவி கேட்கலாம். --AntanO 04:40, 21 மார்ச் 2017 (UTC)

குறைந்தபட்சம் கட்டுரைகள் உசாத்துணை, சரியான பகுப்பு, விக்கித்தரவு இணைப்பு, சரியான மொழிநடை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.--AntanO 02:53, 24 மார்ச் 2017 (UTC)

March 2017[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO 03:51, 27 மார்ச் 2017 (UTC)

April 2017[தொகு]

Information icon Please do not add or change content without citing a reliable source. Please review the guidelines at Wikipedia:Citing sources and take this opportunity to add references to the article. Thank you. AntanO 08:09, 2 ஏப்ரல் 2017 (UTC)

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் கட்டுரையில் மேம்படுத்த வேண்டியனவற்றுக்கு வார்ப்புருக்கள் இட்டுள்ளேன். எனவே அவற்றுக்கேற்ப கட்டுரைகளைத் திருத்தி உதவுங்கள். நன்றி. --AntanO 08:12, 2 ஏப்ரல் 2017 (UTC)

Please stop adding unsourced content. This contravenes Wikipedia's policy on verifiability. If you continue to do so, you may be blocked from editing Wikipedia. AntanO 04:20, 5 ஏப்ரல் 2017 (UTC)

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் கட்டுரையில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள், தேசிய கடல்சார் தினம் ஆகிய கட்டுரைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளவாறு விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியன. மேலும், நீங்கள் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கு செவிமடுக்காது செயற்படுவதால் தடை செய்யப்படலாம். எமக்கு கட்டுரைகள் தேவைதான். அதற்காக கலைக்களஞ்சியமற்ற கட்டுரைகள் வேண்டாம். நன்றி. --AntanO 04:24, 5 ஏப்ரல் 2017 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் உள்ள தகவல்களை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இணைக்கின்றீர்கள். இது விக்கிப்பீடியாவின் கொள்கைப்படி பதிப்புரிமை மீறலாகும். பதிப்புரிமை மீறலாக அமையும் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். தேசிய கடல்சார் தினம் கட்டுரையில் நீங்கள் தந்திருந்த உள்ளடக்கம் மாற்றப்பட்டு நீங்கள் பயன்படுத்திய இணையப்பக்கம் மேற்கோளாகத் தரப்பட்டிருப்பதைக் கவனித்து, அம்மாற்றங்களின் அடிப்படையில் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள் கட்டுரையை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் துவங்கும் கட்டுரைகளில் இந்தச் சிக்கல்கள் எழாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:07, 6 ஏப்ரல் 2017 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vijayarajmaths&oldid=3185159" இலிருந்து மீள்விக்கப்பட்டது