பயனர் பேச்சு:Vignesh.C.Bose

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

While I welcome ur initiative to contribute to Tamil wikipedia, I feel it would be nice if u could write atleast 2,3 lines ( a brief introduction) about each of ur article topic. U may browse thru some of the articles already written here to have a feel of the wiki style of writing and u can practice in manalthotti if u want some article writing practice. Thanks.--ரவி (பேச்சு) 09:32, 24 ஜூன் 2005 (UTC)

You can also read m:Help:Starting a new page. -- Sundar 09:58, 24 ஜூன் 2005 (UTC)

பல நல்ல பங்களிப்புகளை அளித்து வருவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து இதே போல் பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். -- Sundar \பேச்சு 04:22, 21 செப்டெம்பர் 2005 (UTC)

எனது பேச்சுப் பக்கத்தில் உங்கள் பதிலைக் கண்டேன். நன்றி. -- Sundar \பேச்சு 06:09, 27 செப்டெம்பர் 2005 (UTC)

புதிய கட்டுரைகளை உருவாக்கும் போது ஆங்கில பக்கத்திற்கு இணைப்பு கொடுங்கள். அது புது பயனர்கள் வர ஏதுவாகும். -சிவகுமார் 08:29, 27 செப்டெம்பர் 2005 (UTC)

நன்றி[தொகு]

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. :-) -- Sundar \பேச்சு 10:40, 3 அக்டோபர் 2005 (UTC)

வாழ்த்துக்கு நன்றி. தங்கள் பங்களிப்பு மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன். - சிவகுமார் 13:12, 3 அக்டோபர் 2005 (UTC)

பணி தொடர வாழ்த்துக்கள்[தொகு]

நீண்ட காலத்தின் பின் மீண்டும் தொடர்வதாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள். --கோபி 15:58, 31 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vignesh.C.Bose&oldid=52141" இருந்து மீள்விக்கப்பட்டது