பயனர் பேச்சு:Vettudayar kaliamman thirukovil

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vettudayar kaliamman thirukovil, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Booradleyp1 (பேச்சு) 09:05, 10 ஏப்ரல் 2020 (UTC)

வணக்கம், Vettudayar kaliamman thirukovil!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


வணக்கம், Vettudayar kaliamman thirukovil!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 12:09, 16 மே 2020 (UTC)[பதிலளி]

May 2020[தொகு]

Copyright problem icon ஆக்கத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளவரிடம் இருந்து அனுமதி பெறப்படாமல் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் விக்கிபீடியாவுக்கு இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் காரணத்தால் தாங்கள் இணைத்த எனும் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. தாங்கள் பதிப்புரிமையைக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில், விக்கிபீடியாவுக்கு தங்களது ஆக்கங்களை இணைப்பது அல்லது தரவேற்றம் செய்வது பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தயவு செய்து விக்கிபீடியாவுக்கு பதிப்புரிமையுடைய ஆக்கங்களை நன்கொடையாக வழங்குதல் என்பதை வாசியுங்கள். சட்ட காரணங்களுக்காக, விக்கிபீடியா பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுள் உரியதொரு உரிமம் அற்ற உரை அல்லது படங்கள் வடிவில் வெளியிடப்பட்ட அச்சுப் பதிப்புகள் அல்லது வேறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்கள் அடங்கும். இவ்வகையான அனைத்துப் பங்களிப்புகளும் நீக்கப்படும். தாங்கள் பிற இணையங்களை அல்லது வெளியீடுகளை "தகவலுக்காகப்" பயன்படுத்தலாமே ஒழிய வசனங்கள், படங்கள் போன்ற உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தல் கூடாது, வசனங்கள் தங்களது சொந்தச் சொற்களில் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். விக்கிபீடியா பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றது. தொடர்ச்சியான பதிப்புரிமை மீறலை ஏற்படுத்தும் நபர்கள் ஆக்கங்கள் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவர் .

AntanO (பேச்சு) 12:20, 16 மே 2020 (UTC)[பதிலளி]
உங்களுடைய பயனர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் appears to reflect that your account may be used as a 'memorial' or tribute to someone. While we respect your views, Wikipedia is an academic project, and is not the place to memorialize deceased friends, relatives, celebrities, or others.

இந்த தடைக்கு உங்கள் பயனர் பெயர் மட்டுமே காரணம். நீங்கள் புதுப்பயனர் பெயரைத் தேர்ந்தெடுத்து, விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்யலாம்.

உங்கள் பயனர் பெயரானது ஒரு குழுவையோ, அமைப்பையோ, வலைத்தளத்தையோ மற்றும் சீர்குலைக்காதவாறு இருத்தல் வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட போட்(தானியங்கி) கணக்கின் பெயர் இல்லாதவாறும், "போட்"(தானியங்கி) என்ற வார்த்தை பயனர்பெயரின் முடிவில் இல்லாதவாறும் இருத்தல் வேண்டும். 

நீங்கள் தற்போது எமது பயனர் பெயர் கொள்கைக்கு அமைவான, ஒரு புதுக்கணக்கை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் உங்கள் பழைய பங்களிப்புகளை உங்கள் புதிய பயனர்பெயருடன் தொடர்புப்படுத்திக்கொள்ளலாம். உங்கள் பயனர் பெயரை மாற்ற இங்கு கோரிக்கை வைக்கவும்;

  1. உங்கள் பயனர்பெயரை மாற்றிக்கொள்ள விரும்புவீர்களாயின் {{unblock-un|புதுப்பயனர் பெயர் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். நீங்கள் தடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதை செய்ய முடியும், நீங்கள் உங்களுடைய சொந்த பேச்சுப் பக்கத்தைத் திருத்தலாம். இல்லையெனில், தங்கள் பேச்சுப் பக்கத்தில் "இந்த பயனருக்கு மின்னஞ்சல் அனுப்பு" என்பதைச் சொடுக்குவதன் மூலம் தடுத்த நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம்.
  2. நிர்வாகியின் விருப்பப்படி, இந்த விதிமுறையை பின்பற்ற நீங்கள் 24 மணிநேரத்திற்கு விடுவிக்கப்படுவீர்கள்.
  3. தயவுசெய்து ஏற்கெனவே பயன்படுத்தப்படாத ஒரு பெயரை மட்டும் நீங்கள் கேட்கவும். எனவே தயவுசெய்து உங்கள் புதுப்பயனர் பெயரை இங்கே சரிபார்க்கவும். கணக்கு மாற்றத்திற்கான கோரிக்கையை உருவாக்கும் முன், புதிய கணக்கை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம்.
உங்களுடைய பயனர் கணக்கை தவறாக தடை செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், இந்தப் பயனர்பெயர் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்:{{unblock|Your reason here}}. AntanO (பேச்சு) 12:33, 16 மே 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vettudayar_kaliamman_thirukovil&oldid=2972195" இலிருந்து மீள்விக்கப்பட்டது