பயனர் பேச்சு:Udayakumarn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Dear Udayakumar, Congrats for your effort in introducing the work on stem cell research in tamil wikipedia.Hope we can work together to bring more such articles in biology. I am interested in knowing your background. You could make a small profile about you in your userpage. You can get a sample draft for the user profile if you visit my user page (just click the word ரவி in my signature below.Then if you click the edit page, you can copy the layout draft and fill it with your details and paste it in your user profile page). You can also leave your signature with time stamp in the discussion forums like this page. To do that just click the 10th button seen above the text input box in the edit pages. You should do so at the end of the message. all the best for your works--ரவி (பேச்சு) 05:28, 1 ஏப் 2005 (UTC)

விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- Sundar \பேச்சு 08:56, 18 ஜூலை 2005 (UTC)

Hi Udayakumar,

  Your article on Computer networks is really good. Can u suggest the tamil words for digital and analog--Sivakumar 13:22, 18 ஜூலை 2005 (UTC)

தகவல்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. எனது பயனர் பக்கத்தில் என்னைப் பற்றிய தகவல்களை ஏற்றியுள்ளேன். 'டிஜிட்டல்' என்பதற்குத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தரும் சொல் 'இலக்கமுறை'. 'இலத்திரன்' என்று சொல்வாரும் உண்டு. 'அனலாக்' என்பதற்கு 'ஒப்புமை' என்று கூறுகிறார்கள். --உதயகுமார் (பேச்சு) 7:19, 18 ஜூலை 2005 (IST)

நன்றி--Sivakumar 05:05, 19 ஜூலை 2005 (UTC)

கம்பியில்லாத் தொலைத்தொடர்பு[தொகு]

கம்பியில்லாத் தொலைத்தொடர்பு கட்டுரையில் உங்கள் பங்களிப்பைக் கண்டேன். மிக நன்று. தனியாக மூலக் கட்டுரையை வைத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில், ஒவ்வொரு கட்டுரையின் முழு வரலாறும் ஏற்கெனவே மீடியாவிக்கி மென்பொருளால் பாதுகாக்கப் படுகிறது. தேவை ஏற்படின் பழைய தொகுப்பை முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ மீட்டமைக்க முடியும். மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த ஒரு கட்டுரைக்கும் தனியாக "ஆசிரியர்" என்று எவரும் இல்லை. எவர் வேண்டுமானாலும் எவருடைய பங்களிப்பையும் முன்னேற்றலாம். ஒவ்வொறு பக்கத்திலும் மேலே உள்ள வரலாறு என்ற இணைப்பின் வழியாக அக்கட்டுரையின் ஒவ்வொறு தொகுப்பையும் பங்களிப்பாளரையும் காணலாம். கீழ்காணும் ஆங்கில விக்கிபீடியா பக்கங்களையும் பாருங்கள். நன்றி.

-- Sundar \பேச்சு 05:31, 19 ஜூலை 2005 (UTC)

also see பேச்சு:அதிர்வெண் regarding discussion abt alaiveN and make changes if needed. Thanks--ரவி (பேச்சு) 11:09, 19 ஜூலை 2005 (UTC)

மீண்டும் வருக[தொகு]

உதயகுமார், மீண்டும் உங்களை விக்கிக்கு வரவேற்கிறேன். நீங்கள் தொடங்கிய ஒருங்கிணைந்த செய்திப் பாதை மேலாண்மைச் செயலாற்றல்கள் கட்டுரையில் இருந்து ஆங்கில விக்கிக்கு இணைப்பு கொடுத்தால் கட்டுரையை யாரும் வளர்க்க இயலும். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 16:55, 5 அக்டோபர் 2008 (UTC)

உதயகுமார், கட்டுரைத் தலைப்பை மாற்றுவதற்கு மேலேயுள்ள "நகர்த்துக" வைச் சொடுக்கி விரும்பிய தலைப்புக்கு மாற்றலாம். புதிதாக எழூதத் தேவையில்லை. தலைப்பை உங்களுக்காக மாற்றியுள்ளேன்.--Kanags \பேச்சு 04:57, 12 அக்டோபர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Udayakumarn&oldid=299320" இருந்து மீள்விக்கப்பட்டது