பயனர் பேச்சு:Tnse kohila kkm
வாருங்கள்!
வாருங்கள், Tnse kohila kkm, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- கலை (பேச்சு) 06:24, 28 சூன் 2017 (UTC)
வணக்கம் கோகிலா, பயிலரங்கில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இடலாக்குடி தமிழ் எனும் கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது. ஆனால் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை. உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள இடம் என்பதால் தாங்கள் திறம்பட எழுதக்கூடும். ஆங்கிலக் கட்டுரையின் முகவரி: https://en.wikipedia.org/wiki/Edalakudy_tamil நன்றி--இரா. பாலாபேச்சு 21:34, 2 சூலை 2017 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் |
கோட்டைகள் பற்றி கட்டுரைகள் எழுதி வருவதற்கு பாராட்டி இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன். --இரா. பாலாபேச்சு 21:36, 2 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |