பயனர் பேச்சு:Thangamani

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Thangamani!

வாருங்கள் Thangamani, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 19:40, 9 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் தங்கமணி, உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. ஒரு சிறு வேண்டுகோள். உங்கள் கையொப்பங்களை கட்டுரைப் பக்கங்களில் தராதீர்கள். அதன் உரையாடல் பக்கங்களில் மட்டும் தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:20, 25 ஏப்ரல் 2010 (UTC)

படிமங்கள்[தொகு]

வணக்கம் தங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் பதிவேற்றும் படிமங்களின் பதிப்புரிமை, எங்கிருந்து பெற்றீர்கள் போன்ற விபரங்களை தரவும். அப்படி தரப்படாத படிங்கள் உடனடியாக நீக்கப்படும்.--Terrance \பேச்சு 02:41, 29 ஏப்ரல் 2010 (UTC)

கையொப்பம்[தொகு]

வணக்கம் Thangamani. கட்டுரைகளில் கையொப்பமிடும் முறை விக்கியில் இல்லை. பேச்சு பக்கங்களில் மட்டுமே கையொப்பம் இட முடியும். சுருதி ஹாசன் பக்கத்தில் நீங்கள் இட்ட கையொப்பத்தை நீக்கியுள்ளேன் --அராபத்* عرفات 03:58, 30 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் Thangamani! மேலே கூறியவை தான். உங்கள் பங்களிப்புகள் சிறப்பான வருகின்றன. அவற்றை மென்மேலும் மெருகூட்டுவதற்குத் தான் இந்த ஆலோசனைகள். --பரிதிமதி 17:17, 13 மே 2010 (UTC)[பதிலளி]

Image:Suhasini.jpg எங்கிருந்து பெறப்பட்டது?[தொகு]

Suhasini.jpg படிமத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. இக்கோப்பு எங்கிருந்து எடுக்கப்பட்த்து என்றத் தகவல் இணைக்கப்படவில்லை. காப்புரிமைப் பற்றி சரிபார்க்க மூலம் தரப்படுதல் முக்கியமாகும்.தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவையும் மூலத்தையும் படிம விளக்கப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அவற்றையும் ஒருமுறை சரிபார்க்கவும். Sreejithk2000 07:19, 12 ஜூலை 2010 (UTC)

சினிமா விமர்சனங்கள்[தொகு]

தங்கமணி, சினிமா விமர்சனங்களை த. விக்கியில் இடுவதில்லை. மேலும் பத்திரிக்கைகளில் வெளி வந்தவற்றை அப்படியே இங்கு இட முடியாது. அது காப்புரிமம் மீறும் செயலாகும்.--சோடாபாட்டில் 17:32, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

படிமம்:Student 003.jpg தொடர்பான பிரச்சினை[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2010 அக்டோபர் 18 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சோடாபாட்டில் 18:08, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:15, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Thangamani,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


விக்கிப் பட்டறை அழைப்பு[தொகு]

டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப் பட்டறை, சேலம்

வணக்கம் Thangamani,

சேலத்தில் முதல் விக்கிப்பட்டறை டிசம்பர் 11, 2011 அன்று பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். மேலும், உங்களுக்குத் தெரிந்த விக்கி ஆர்வமுடையவர்களையும் அழைத்து வரவும்.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால் உங்களையும் இப்பட்டறைக்கு அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 11, டிசம்பர் 2011 இல், சேலம் பட்டறையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலதிக தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

--சூர்யபிரகாசு உரையாடுக... 15:10, 7 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thangamani&oldid=946530" இலிருந்து மீள்விக்கப்பட்டது