பயனர் பேச்சு:TNSE HARIHARAN VLR

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், TNSE HARIHARAN VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 05:51, 7 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு[தொகு]

999_(எண்) எனும் கட்டுரையில் 999 (nine hundred ninety-nine) is a natural number following 998 and preceding 1000 என்று இருந்ததை 999 (தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது) என்பது ஒரு இயல்எண், பின்வரும் 998 மற்றும் முந்தைய 1000. என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இவ்வாறு நேரடியாக மொழிபெயர்ப்பதால் பொருள் சிலவேளைகளில் மாறுபட்டும் திரிந்தும் செல்ல வாய்ப்பாகிறது. // பின்வரும் 998 மற்றும் முந்தைய 1000// என்பதில் பொருள் இல்லை. 1000க்கு முன்வரும், 998க்கு பின்வரும் ஒரு இயலெண் என்றவாறு அமைய வேண்டும். இது போன்ற மொழிபெயர்ப்புக்களை தவிருங்கள். மேலும் கட்டுரைகளை முழுமையாக மொழிபெயர்த்து உருவாக்குங்கள். இது தமிழ் விக்கிப்பீடியா! தமிழ் விக்கியில் பங்களிப்பதற்கு நன்றி! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:36, 8 ஆகத்து 2017 (UTC) [பதிலளி]

இந்த மாற்றத்தையும் கவனியுங்கள். தொடர்ந்தும் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள்! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:50, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

தானியங்கி மூலம் தமிழக்கம் செய்யப்படும் கட்டுரைகள் விக்கியில் இருந்து உடனடியாக நீக்கப்படும். ஆகவே தானியங்கித் தமிழாக்கத்தை தவிர்க்க வேண்டுகிறேன். பத்திரிகைகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் தமிழாக்க வேண்டாம். பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்த்தல் ஆகாது. பார்க்க விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு. நன்றி!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:10, 8 ஆகத்து 2017 (UTC) [பதிலளி]

தானியங்கி கொண்டு தமிழாக்கம் செய்வதை நிறுத்துக. //2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அக்கரை வட்டம் இருந்தது. மொத்த மக்கள் தொகையில் 1,147 இதில் 576 ஆண்களும் 571 பெண்களும் உள்ளனர். கல்வியறிவு விகிதம் இருந்தது 45.44%.// கவனத்தில் கொண்டு பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 12:21, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_HARIHARAN_VLR&oldid=3184958" இலிருந்து மீள்விக்கப்பட்டது