பயனர் பேச்சு:Supasu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Supasu!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--டெரன்ஸ் \பேச்சு 16:03, 28 ஜனவரி 2007 (UTC)

உங்களை அன்போடு வரவேற்கிறோம். தாங்கள் பேராசிரியர் பசுபதியாக இருக்குமோ என எண்ணுகிறேன். அருள்கூர்ந்து தங்களைப் பற்றிய ஒரு சிறு தன்னறிமுகம் தர வேண்டுகிறேன்.--செல்வா 19:18, 28 ஜனவரி 2007 (UTC)


உங்களுக்குத் தெரியுமா? அறிவிப்புத் திட்டம்[தொகு]


வேண்டுகோள்[தொகு]

வணக்கம், பொதுவாக விக்கியில் வலைப்பூ ஆதாரங்கள் அல்லது வெளியிணைப்புகள் அனுமதிக்கபடுவதில்லை , எனினும் சில நேரங்களில் வேறு எந்த ஆதாரமும் இல்லாத பொது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் தயவுசெய்து தங்களுடைய வலைப்பூவிற்கான இணைப்பை பல கட்டுரைகளில் இணைப்பதை தவிர்க்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 01:51, 23 பெப்ரவரி 2013 (UTC)

வலைப்பூப் பதிவுகள் , வெளியிணைப்புகள் அனுமதிக்கப்படாதது எனக்குப் புதிய தகவல். கட்டுரைகளிலிருந்து என் வலைப்பூவின் இணைப்புகளை எல்லாம் தயவுசெய்து நீக்கிவிடவும். நன்றி. Supasu , 27 Feb 13.

சில கட்டுரைகளில் மற்ற சிலரின் வலைப்பதிவுகளைக் குறிப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது. அவற்றையும் நீக்கி விடவும். Supasu, 27 Feb 13, 9:16pm.

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Supasu&oldid=2594896" இலிருந்து மீள்விக்கப்பட்டது