பயனர் பேச்சு:SriniG

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

welcome back srinivasan..finally we found u..why don't u use the previous account which has the admin access?--Ravidreams 09:03, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Me too wonder. It would be easy for us if you could use the prevous one and create a new account with the help of Sundar or Mayooranathan. Then you continue your contributions of the previous account. There is no real reason that you should use the same user name in the English and Tamil. Look at my user page just put interwiki links at the end of your user page which logical and easy to do. --Umapathy 11:50, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

srini, let us see whether we can move the ஸ்ரீனிவாசன் user page to this new user name. That way, we need not waste a user account with admin access. anyway, u can just keep the admin access though u may not use it now..its free right ;)?--Ravidreams 12:35, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

As both of you point out, abandoning the old username would be a wastage of account with admin access. If it is possible and not much trouble moving the old username to the new one, I'm all for it, but I really don't mind switching back to the old account if it's not that simple. And yes, I can assure that I will use admin tools only when I'm absolutely sure I'm doing the right thing and only after I get back into the groove. -SriniG 14:00, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


Welcome back Srinivasan! Like a long lost conversation...you can just pick up the threads and continue. I expect that the debates would have much more spike and vigor with your input. இன்னுமொரு குறிப்பு, இயன்றவரை பேச்சு பக்கங்களிலும் (குறிப்பாக கட்டுரை உரையாடல் பக்கங்களில்) தமிழையே பயன்படுத்துவதாக ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நல்வரவு! --Natkeeran 01:33, 25 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி நற்கீரன். முன் போல் வாத விவாதங்களில் அதிக நேரம் செலவிடுவது சந்தேகம் தான். இருந்தாலும் தேவைப்படும்போது என் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கிறேன். அப்புறம் பேச்சுப்பக்கங்களில் தமிழ் - நல்ல விஷயம் தான். இனி இங்கு தேவையில்லாமல் வேறு மொழியில் பேச மாட்டேன் :-) -SriniG 05:21, 26 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

srinivasan, if you could do a edit for namesake from the ஸ்ரீநிவாசன் account name, then we can remove your name from this list :) your name is also found in the missing wikipedian list in official ta wiki stats at http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm :)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:SriniG&oldid=1499976" இலிருந்து மீள்விக்கப்பட்டது