பயனர் பேச்சு:Sodabottle/vector.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடாபாட்டில், importScript("User:Mahir78/template_helper.js"); என்று (T அல்ல t) திருத்தி பதிந்து சோதிக்கவும். நன்றி -- மாஹிர் 19:21, 8 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி மாஹிர். என்னடா நம்ம கேஷ் கிளியரே ஆக மாட்டேங்குதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். :-) சோதித்தவரை நன்றாக இருக்கிறது.--சோடாபாட்டில் 20:22, 8 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஜாவாஸ்கிரிப்டில் உள்ளே இதனை உபயோகிக்க முடியாது. அதற்கு பதிலாக // உபயோகிக்கவேண்டும். -- மாஹிர் 12:38, 24 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sodabottle/vector.js&oldid=702251" இலிருந்து மீள்விக்கப்பட்டது