பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு09

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வதி[தொகு]

வணக்கம்.

எனது கட்டுரைப் பக்கத்தை ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணைப்பது பற்றி நான் அறிய இயலவில்லை. உதவவும்.

கட்டுரை பட்டியல்[தொகு]

எனக்கு எண்ணிக்கையுடன் கட்டுரைப் பெயர்கள் வேண்டும். அதை இங்கு எவ்வாறு பெறுவது[1]--தென்காசி சுப்பிரமணியன் 07:48, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த குறிப்பிட்ட கருவியில் தமிழில் (ஒருங்குறியில்) பயனர் பெயர் இருந்தால் பட்டியல் கிடைக்காது. (இது போல குறைபாடுடன் இன்னும் சில கருவிகள் உள்ளன). இந்த வசதி கேட்டு பலர் வழு பதிந்துள்ளோம். ஆக்குனர் செய்து தருவாரா என்று தெரியவில்லை. உங்கள் பயனர் பெயரை லத்தீன்/ரோமன் எழுத்துகளுக்கு மாற்றிவிட்டால் சிக்கலின்றி வரும். பெயர் மாற்ற இங்கு கோரிக்கை வைக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த வசதி கேட்டு பலர் வழு பதிந்துள்ளோம். என்று கூறினீர்கள். அந்த வழுவை பயனர்கள் பதியலாமா? எங்கே பதிவது?--தென்காசி சுப்பிரமணியன் 08:04, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்தப் பக்கத்தில் "bug reports" என்றொரு தொடுப்பு உள்ளது. அதன் மூலம் வழு பதியலாம். ஜிமெயில் பயனர் கணக்கொன்று வேண்டும் பதிவதற்கு. அதில் பழைய வழுக்களின் பட்டியலும் உள்ளது. அதில் பல மொழி விக்கியர்கள் இதையே கேட்டு பதிந்த பழைய வழுக்கள் தெரியும் :-). என்னையும் சேர்த்து இரண்டு மூன்று தமிழ் விக்கியர்களும் அதில் இருப்பது கண்டுள்ளேன். இக்கருவி தன்னார்வலர் செய்வதென்பதால், அவர் இதற்கு முன்னுரிமை அளிப்பாரா என்பது தெரியவில்லை. வழு சரி செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 10:37, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Histoty of india[தொகு]

sodabottle, in this essayen:History of India#Pre-Historic era one statement is there.

Recent finds in Tamil Nadu (at c. 75,000 years ago, before and after the explosion of the Toba volcano) indicate the presence of the first anatomically modern humans in the area.

இந்த வரிக்கான மேற்கோள் எதுவும் இல்லை. யார் எழுதினார் என்று கண்டுபிடிக்கவும் கடினமாக உள்ளது? நீங்கள் அக்கட்டுரையில் பங்களித்துள்ளதால் அந்த வரியை யார் எந்த மூலத்தை வைத்து எழுதினர் என்று கேட்டுச் சொல்ல முடியுமா? சில கட்டுரைகளை விரிவுப்படுத்த தேவைப்படுகிறது. --தென்காசி சுப்பிரமணியன் 13:16, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த வேறுபாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் எதுவும் இல்லை. இணைத்தவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயமும் கிடையாது (பக்கசார்புடன் தொகுப்பவர், எனவே நம்பி ஏற்றுக் கொள்ள முடியவில்ல). அவுட் ஆஃப் இந்தியா கதையை பரப்புபவர் போலிருக்கிறது. ஆதாரமில்லாததால் அதை அங்கிருந்து நீக்கிவிட்டேன்.
ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட பகுதியை இணைத்தவரைக் கண்டுபிடிக்கும் கருவி, வரலாற்றுப் பக்கத்தில் “revision history search" என்ற தொடுப்பில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:23, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில், இதன் மூலம் “revision history search" பற்றியும், அவுட் ஆஃப் இந்தியா கதையை பரப்புபவர் பற்றியும் தெரிந்து கொண்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் 16:24, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அறிமுகம்[தொகு]

நிச்சயமாக சில நாட்களுக்குள் என்னைப் பற்றி குறிப்புகளை தருகிறேன். அதற்கு முன் ஒரு ஐயம். இந்த வேண்டுகோளை யார் வேண்டுமனாலும் யாருக்கு வேண்டுமனாலும் வைக்கலாமா? இல்லை ஏதேனும் வரையரை உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 15:06, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வைக்கலாம் எதுவும் தடையில்லை. ஆனால் முதற்பக்கத்தில் காட்சி படுத்துவதா வேண்டாமா என்பது முதற்பக்கத்தை பரமரிப்போர் தீர்மானிப்போம். (பராமரிப்பவர் குழு ஒன்றும் தனியானதல்ல, நீங்களும் இணைந்து கொள்ளலாம், சில காலம் அனுபவம் ஏற்பட்ட பின்னர் நீங்களே முடிவும் செய்யலாம். பொதுவாக இதுவரை முரண் எதுவும் ஏற்பட்டதில்லை. அப்படி ஏற்பட்டால் உரையாடி முடிவு எடுக்கப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 17:25, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இன்கா[தொகு]

sodabottle, in en.wiki. for the essays en:Quipu and en:Chasqui they asked reliable sources. I add a source for each essay if it is enough reliable means remove that citition need template in en.wiki essays. and see this also இன்கா தகவல் பரிமாற்றம்.i add this on ungaluku theriyuma also. any unreliable source means tell me.--தென்காசி சுப்பிரமணியன் 13:45, 8 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

in en wiki two kinds of templates are there 1) unreferenced - if there are no references 2) refimprove - if the article is partially referenced. If the source you added covers every statement made in the article remove the template altogether. If your source only covers some sentences and doesnt cover others add refimprove tag instead.
இன்கா தகவல் பரிமாற்றம் கட்டுரையைப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:52, 8 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அழகியல் நடை[தொகு]

'அழகியல்நடை' க்கு சரியான ஆங்கிலம் என்ன? --Profvk 04:47, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"flowery language". (உரிச்சொற்கள், வியப்பு சொற்கள் போன்றன). --சோடாபாட்டில்உரையாடுக 04:49, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வித்வான்சாக்[தொகு]

வித்வான்சாக் துப்பாக்கியின் படத்தை இந்திய ரானுவ வலை தளத்தில் பார்த்தேன் அதை இங்கு கொண்டு வரலாமா? வரலாம் என்றால் படிம பதிவேற்றத்தின் போது எந்த வார்ப்புருவை இடுவது?--தென்காசி சுப்பிரமணியன் 18:20, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

கொண்டு வர முடியாது. இந்திய மத்திய மாநில அரசுகளின் படைக்கள் அனைத்துக்கும் அவையே பதிப்புரிமை கொண்டுள்ளன. எனவே அவற்றின் படைப்புகளை இங்கு பயன்படுத்த இயலாது. --சோடாபாட்டில்உரையாடுக 04:39, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சினிமாவில் டூப் போடுபவற்கு தமிழில் என்ன பெயர்?--தென்காசி சுப்பிரமணியன் 18:27, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

மாற்று நடிகர் என்று எங்கோ படித்தார் போல நினைவு. இதனை கலைச்சொல் ஒத்தாசை, விக்சனரி கோரப்பட்ட சொற்கள் பக்கங்களில் இடுங்கள். சரியான வார்த்தை கிட்டக் கூடும்--சோடாபாட்டில்உரையாடுக 04:39, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

எரித்திரியக் கடல் பெரிப்ளஸ் எழுதிய புத்தகம் தமிழில் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 20:17, 11 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

முழு மொழிபெயர்ப்பு இது வரை நான் கண்டதில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 04:39, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Jean FILLIOZAT[தொகு]

வணக்கம் !

I would like to create a Tamil Wikipedia page on the French indologist whose name is "Jean FILLIOZAT" (1906-1982).

He was a specialist of Tamil, has made French translations of திருப்பாவை and திருமுருகாற்றுப்படை and contributed in many ways to the visibility of Tamil studies in the French-speaking world.

I have found some images of him on the Internet: SEE: "http://www.abhivyakti-hindi.org/snibandh/sanskriti/2009/images/filliozat%20jean.jpg" "http://www.bibliomonde.com/auteur/jean-filliozat-2857.html"

Do you think you could help me upload one of those images to the Wiki Commons?

Best wishes

ழான் 13:37, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Dear professor, Since we dont know the actual source of the images we cannot upload them to commons with a copyright tag. But there is a way around it. We can upload locally to tamil wikipedia with a fairuse claim as the subject is dead now. (commons doesnt accept fairuse images but local wikipedias can). I will upload them to ta wiki with the required tags and let you know.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
I have uploaded the file with necessary tags and fair use claim in Tamil wikipedia itself - படிமம்:Filliozat jean.jpg. You can can use it now in the article. Please let me know if you need any other help--சோடாபாட்டில்உரையாடுக 14:17, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Thanks a lot. I shall write a few sentences in my broken Tamil (my passive knowledge of Tamil is much greater than my active knowledge :-) I am sure that you, or my friend Selva (from Canada), will make my sentences grammatically correct.

An additional question, which will arise once I have done that, will be for me to understand how Wikipedia decides which pages in the Tamil Wikipedia correspond to pages in other Wikipedia because there are pages on Professor Jean Filliozat in at least FIVE wikis. See for instance the page in Latin "http://la.wikipedia.org/wiki/Ioannes_Filliozat"

The final question is the spelling in Tamil: what do you think of "ழான் ஃபில்லியோச"?

In French the stress is on the 3rd syllable (i.e. "யோ"), which is why I made it long.

However, some people might prefer the spelling "ழான் ஃபில்லியொசா"

What do you think?

and what about "ழான் ஃபில்லியோசா"

Some people write "Jean" as ஃழான் but I don't like it because - there is no sanction for ஃழ in the தொல்காப்பியம் - (almost) every Tamilian knows how to pronounce ழான் but few have any clue about the pronunciation of ஃழான் (which is anybody's guess ... ;-)

அன்புடன்

ழான் 14:58, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

wikipedia links articles on the same subject in different languages through interwiki links. They appear in the left panel under "ஏனைய மொழிகள்”. The first association has to be done manually by adding a link to atleast one other language wikipedia - the english wikipedia article can be linked by adding [[:en:Jean Filliozat]] at the bottom of the article. If atleast one association is made, the automated bots running in wikipedia will add the other language links themselves and add the tamil article link to the corresponding articles in other wikipedias. Even if the creator misses adding the first link, others like me who patrol newly created articles, usually finish the task.
As for tamil transcription, i am under qualified to hazard a guess as i have only high school level Tamil and absolutely zero French knowledge :-). Please chose a transcription which you deem the closest to the original French pronunciation. Wikipedia has a system of redirects (விக்கிப்பீடியா:வழிமாற்று) where by multiple titles can be made to point to a single article. Thus we can accomodate all alternate transcriptions. Please create the article with the title you chose (either ழான் or ஃழான்) and i will create a redirect for the other one. Personally i too prefer the ழான் as some browsers cant handle a page with ஆய்தம் in the beginning of the title--சோடாபாட்டில்உரையாடுக 15:23, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

I have created the page: it is of course just a draft. The image works fine. (I had forgotten the signature) (and the thanks) ழான் 10:43, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

I have updated the links inside the sentence "He established the Institut francais d'Indologie at Pondichery in 1955 and was at the same time director of the École française d'extrême orient from 1956 until 1977." inside the English Wikipedia page on Jean Filliozat. Could you kindly provide the equivalent Tamil? Thanks in advance! ழான் 00:39, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

i see you have already done the linking sir :-). sorry for not responding earlier. my internet cnnectivity will be intermittent for the next few days.--சோடாபாட்டில்உரையாடுக 12:19, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சகோ, பயனர் பேச்சு:Parvathisri, ஓணம் கட்டுரை தொடர்பாக உங்கள் உதவி தேவைப்படுகிறது, சற்று அங்கு வந்து உரையாடுங்கள்.--Jenakarthik 15:03, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உதவி தேவை[தொகு]

சகோ, வணக்கம் ,en:List of Singapore MRT stations இந்த ஆங்கில விக்கி பக்கத்தை தமிழில் எழுத உள்ளேன் , ஆனால் அதில் உள்ள நிறங்கள் வார்ப்புருவை தமிழில் எவ்வாறு தொடங்குவது?--Jenakarthik 02:57, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு கட்டுரையின் தொகு பொத்தானை அழுத்தும் போது, அதன் கீழ் தேவையான் வார்ப்புருக்கள் எல்லாம் காட்டும். அந்த வார்ப்பொருக்களுக்கு சென்று, அவற்றை த.விக்கியில் பிரதி செய்தால், பின்னர் இங்கு பயன்படுத்தலாம். எ.கா அந்த நிறுங்கள் வார்ப்புருவை இங்கு பிரதி செய்துள்ளேன். --Natkeeran 03:03, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
MRT என்பதன் தமிழாக்கம் தொடர்வண்டி , துரிதவண்டி , எது சரியான மொழிமாற்றம் ?--Jenakarthik 03:18, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
பெருந்திரள் தொடருந்துப் போக்குவரத்து --Natkeeran 03:23, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி, அதையே பயன்படுத்துகிறேன் --Jenakarthik 03:27, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சியாரம் உடைப்பு[தொகு]

சியாரம் உடைப்பினை இலங்கை இனக்கலவரங்கள் பகுப்பினைச் சேர்த்திருந்தேன், எனினும் தாங்களால் அது நீக்கப்பட்டுள்ளது நீக்கப்பட்டதற்கான காரணத்தினை அறியமுடியுமா? --சாணக்கியன் 04:07, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நான் நீக்கியது “இலங்கை இனப்பிரச்சனை” பகுப்பினை. ”இலங்கை இனக்கலவரங்கள்” என்ற ஒரு பகுப்பில் இணைத்தாலே தானாக “இலங்கை இனப்பிரச்சனை” என்ற பகுப்பில் இணைந்து விடும். ஏனெனில் பின்னதன் உட்பகுப்பே “இலங்கை இனக்கலவரங்கள்”. உட்பகுப்பு இணைக்கப்பட்டிருக்கும் போது மேல்நிலைப்பகுப்பினைத் தனியாக இணைக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 04:13, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

[பக்கத்தில்] இந்த பக்கத்தில் Depth என்று உள்ளதே, அது என்ன? அம்மொழியிலுள்ள கட்டுரைக்கான சராசரி வரிகளின் எண்ணிக்கையா? அல்லது வேறு ஏதேனும் அளவீடா? மேலும் ஒவ்வொரு விக்கிப்பீடியவும் எப்போது தொடங்கப்பட்டது என ஏதேனும் பக்கத்தில் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 13:52, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Wikipedia_article_depth. ஒருவித தர அளவீடு. நமக்கு குறைவாகவே வரும் (by design).--சோடாபாட்டில்உரையாடுக 13:56, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

விஜய் விருது[தொகு]

விஜய் விருதுக்கான சிலையின் படத்தை {{Non-free 3D art}}{{Trademark}} போன்ற வார்ப்புருக்களோடு விக்கிக்கு கொண்டு வரலாமா? இல்லை இந்த வார்ப்புருக்கள் ஐக்கிய அமேரிக்காவுக்கு(US Copyright Act of 1976, § 106(2)) மட்டுமே செல்லுமா?--தென்காசி சுப்பிரமணியன் 09:27, 21 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

கொண்டுவரலாம் non-free 3d art இதற்கு பொருந்தும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:35, 21 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Tamil translation[தொகு]

Hi Sodabottle, I see that you and another editor have created the Tu-144 article, and are using one of the photos I got permission for. Great stuff. I wanted to ask if you would be able to do the Tamil translation of Commons:Template:Kremlin.ru, which would go at Commons:Template:Kremlin.ru/ta - if you can help with that it would be appreciated. Cheers Russavia 09:01, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

I have completed the Tamil translation at Commons:Template:Kremlin.ru/ta. :-). --சோடாபாட்டில்உரையாடுக 09:14, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Thanks for that. If you are looking for other aviation photos, please refer to Commons:User:Russavia#Aviation-related - there are many Indian aircraft in there, both military and civilian, going right back to the 1960s. Feel free to upload any you need, as per the licencing noted on my Commons userpage. Russavia 09:41, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Another question for you as well, at en:User:Russavia/Required_photos#.C2.A0India I have a list of photos from India which I am trying to source for various articles on enwiki. Do you know anyone in any of the required cities who could help with taking photos of these? Any help would be appreciated with that too :) Cheers Russavia 09:41, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழாக்க உதவி[தொகு]

en:Tablet PC ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை எந்தப் பெயரில் தமிழாக்கம் செய்வது. --கிருஷ்ணபிரசாத் உரையாடுக 10:25, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தத்தல் தனிப்பயன் கணினி அல்லது பலகை தனிப்பயன் கணினி. --சோடாபாட்டில்உரையாடுக 10:40, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்க கட்டுரை பரிந்துரை[தொகு]

விஜய் விருதுகள் கட்டுரையை முதற்பக்க கட்டுரைக்கு பரிந்துரைக்க உள்ளேன். ஆனால் எனக்கு அதில் சில கேள்விகள் உள்ளன.

1. அதில் உள்ள படம் Non-free 3D art சேர்ந்தது. அதில் ஏதாவது சிக்கல் உள்ளதா?

2. சினிமா சம்பந்தமான கட்டுரையை பற்றி, முதற்பக்க கட்டுரை பரிந்துரை பேச்சுப் பக்கத்தில் பார்தேன். அந்த சிக்கல் இவ்விருதுகளுக்கு உண்டா?

3. இக்கட்டுரை பரிந்துரைக்கு தக்கதா? ஏதாவது மாற்றம் தேவையா?

4. கட்டுரை பெயரை பரிந்துரையில் இட்டால் போதுமா? இல்லை அதாற்கான பத்தி வடிவத்தையும் கொடுக்க வேண்டுமா?--தென்காசி சுப்பிரமணியன் 09:59, 25 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


1) ஏற்றவாரு FUR மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் காட்சி படுத்தப்பட்ட உடன் நீக்கிவிடலாம். எனவே இதில் சிக்கல் இல்லை.
2) பொதுவாகக் துறை வாரியாக எதையும் நாம் பாகுபடுத்துவதில்லை. முன்பு ஏற்பட்ட ஐயம் “வாழும் மாந்தர்” பற்றி மட்டுமே. எனவே தாராளமாகப் பரிந்துரைக்கலாம். திரைப்படம் பற்றிய தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் என்ற கட்டுரை சில மாதங்கள் முன்பு காட்சிபடுத்தப்பட்டது. இப்போது பரிந்துரைப்பட்டியலில் இருக்கும் (நான் எழுதிய) குத்துப்பாடலைக் காட்டிலும் விஜய் விருதுகள் சர்ச்சைக்குரியது அல்ல :-)
3) என்னைப் பொறுத்தவரை இக்கட்டுரைக்கு பரிந்துரைக்கு தகுந்ததே.
4) பரிந்துரையில் இட்டுவிட்டுவது போதுமானது. ஆனால் பேச்சுப் பக்கத்தில் பத்தி வடிவத்தைத் தருவது கனக்சின் வேலைப் பளுவைக் குறைக்குமென்பதால் அதுவும் வரவேற்கத்தக்கதே.
கடந்த சில ஆண்டுகளாக முதற்பக்க கட்டுரைக்கான இறுதித் தேர்வினை கனக்ஸ் செய்து வருகிறார். எனவே பரிந்துரைப் பட்டியலில் சேர்த்து விட்டு, அவரது கருத்துகளையும் அறிந்து கொள்ளுங்கள். ஏதேனும் மாற்றம் தேவையா என்பதில் அவரது கருத்து மிக முக்கியமானது. --சோடாபாட்டில்உரையாடுக 11:08, 25 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா[தொகு]

நான் விரைவில் பணியில் சேர இடம் மாற்றி போக உள்ளதால் இனி வரும் நாட்களில், நான் வேறு ஒருவர் கணினி மூலம் செய்து வ்ந்த விக்கி பணிகள் அறவே குறைந்து விடும். அதனால் இனி நான் பங்களித்த கட்டுரைகள் உங்களுக்குத்தெரியுமா பகுதியில் ஒருவேளை இடம் பெற்றால் அதற்கான வார்ப்புருவை என் பேச்சு பக்கத்தில் இடாமல் என் பயனர் பக்கத்தில் உள்ள அதற்கான பெட்டியில் இட வேண்டுகிறேன். என் பங்களிப்புகள் மேம்பட உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.--தென்காசி சுப்பிரமணியன் 19:11, 25 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக செய்துவிடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 03:58, 26 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

திட்டம்[தொகு]

திட்டத்தை எப்பொழுது தொடங்குவதாக எண்ணி உள்ளீர்கள்? --Natkeeran 17:30, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அக்டோபர் 1 இன்னும் சிறிது நேரத்தில் ஆலமரத்தடியில் இடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:31, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]