பயனர் பேச்சு:Sivakumar/கட்டுரைப் பங்களிப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகுமார், நீங்கள் ஆக்கிய ஏரிகள் பற்றிய கட்டுரைகள் சேர்க்கவில்லையே.--செல்வா 13:34, 31 மார்ச் 2007 (UTC)

செல்வா, சிவா உருவாக்கிய கட்டுரைகள் எப்படியும் 400ஐத் தாண்டும் என்பது என் கணிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பார் என்று நினைக்கிறேன்--ரவி 13:35, 31 மார்ச் 2007 (UTC)

ஆம். ரவி சொன்னது போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்க்க வேண்டும்.--Sivakumar \பேச்சு 13:39, 31 மார்ச் 2007 (UTC)