பயனர் பேச்சு:Siva-sandrabalan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Siva-sandrabalan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சங்கீர்த்தன் (பேச்சு) 19:54, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையில் பட்டியல்கள் சேர்த்தல்[தொகு]

விக்கியில் இலக்கமில்லாத பட்டியலை (*) பயன்படுத்தி பின்வருமாறு சேர்க்கலாம்.

  • விபரம் 1
  • விபரம் 2
  • விபரம் 3

இலக்கம் உள்ள பட்டியலை (#) பயன்படுத்தி பினவருமாறு சேர்க்கலாம்.

  1. விபரம் அ
  2. விபரம் ஆ
  3. விபரம் இ

--Natkeeran (பேச்சு) 20:32, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

வணக்கம் சிவா சந்திரபாலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புங்குடுதீவு கட்டுரையில் பல தகவல்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. பிரபலமான நூல்கள் என்ற உப தலைப்பில் சேர்த்த பட்டியல்கள் அனைத்தும் தலைப்புக்குப் பொருத்தமில்லாதவை. அவை புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் எழுதிய பிரபலமான நூல்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை புங்குடுதீவைப் பற்றியவை அன்று. இதனால் அவற்றை நீக்கியிருக்கிறேன். புங்குடுதீவு பற்றி எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைச் சேருங்கள். நூலகத்தில் இருக்கும் இரண்டு நூல்களைப் பறிய விபரங்களை வெளி இணைப்புகளாகத் தந்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:30, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சில கருத்துகள்[தொகு]

வணக்கம் சிவா-சந்திரபாலன். பார்க்க மடத்துவெளி சனசமூக நிலையம் மற்றும் எஸ். கே. மகேந்திரன். ஆங்கிலத்தில் கட்டுரைகளுக்கு தலைப்பிடுவதில்லை ஆதலால் தமிழில் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, இது விக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும், இது குறித்து உங்கள் விளக்ககளை இங்கேயோ, கட்டுரை பேச்சுப் பக்கத்திலோ தெரிவிக்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 02:17, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். சக. ரமணன் எனும் கட்டுரையின் உள்ளடக்கங்கள் பிற வலைத்தளத்திலிருந்தும் விக்கிப்பீடியாவின் நடைமுறையினைப் பின்பற்றாததாலும் நீக்கப்பட்டுள்ளது. நன்றி. --Anton (பேச்சு) 01:00, 5 மார்ச் 2013 (UTC)

வணக்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் .மகேந்திரன்,சக ரமணன் ஆகிய கட்டுரைகள் நடத்தப்படும் இணையங்களில் நானே எழுதிய கட்டுரைகள் அதான் அவை .நன் அந்த வலைப்பதிவுகளில் தட்டச்சு செய்த பின்னர் ஆதனை பிரதி பண்ணி இங்கே சேர்த்து வருகிறேன்.பதிப்புரிமை கூட என்னிடமே உள்ளதனால் அது தாவரில்லை என்றே கருதுகிறேன்.இணையம் வலைப்பதிவுகள் கடுரைகள் எல்லாமே எனது சொந்த ஆக்கங்களே நன்றி சிவ.சநதிரபாலன் --Siva-sandrabalan (பேச்சு) 03:20, 12 மார்ச் 2013 (UTC)

பயனர் பக்கம்[தொகு]

வணக்கம், Siva-sandrabalan! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Siva-sandrabalan!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 10:43, 17 பெப்ரவரி 2013 (UTC)

பதிப்புரிமை[தொகு]

மடத்துவெளி எனும் கட்டுரையின் உள்ளடக்கங்கள் பிற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்கள் பிற வலைத்தளத்திலிருந்து எடுத்து அப்படியே இங்கு தொகுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இது நீங்கள் மேற்கொண்டு தொகுத்தலில் ஈடுபடுவதை தடைசெய்யலாம். உதவி தேவையெனில் கேட்கவும். நன்றி. --Anton (பேச்சு) 01:17, 5 மார்ச் 2013 (UTC)

வணக்கம், Siva-sandrabalan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 04:03, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

May 2022[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. ~AntanO4task (பேச்சு) 06:51, 13 மே 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Siva-sandrabalan&oldid=3430043" இலிருந்து மீள்விக்கப்பட்டது