பயனர் பேச்சு:Sirukathai

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sirukathai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:25, 3 பெப்ரவரி 2021 (UTC)

March 2021[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் இணைத்த வெளியிணைப்புகள், கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமற்றவை ஆகையால், நீக்கியுள்ளேன். இணைப்புகள் குறித்த எமது வழிகாட்டல்களைப் பார்வையிடவும். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 09:43, 11 மார்ச் 2021 (UTC)

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 09:43, 11 மார்ச் 2021 (UTC)

Your username[தொகு]

விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். உங்கள் பயனர்பெயரான, "Sirukathai", என்பது விக்கிப்பீடியாவின் பயனர்பெயர் கொள்கைக்கு முரணாக உள்ளதை நான் கவனித்தேன். ஒரு நிறுவனம், குழு, அமைப்பு, தயாரிப்பு அல்லது வலைத்தளத்தின் பெயரை குறிக்கும் பயனர்பெயரை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக: "XYZ Company", "MyWidgetsUSA.com", மற்றும் "Trammel Museum of Art" போன்றவை அடங்கும்.

உங்கள் பயனர் பெயரானது எந்த நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ, அமைப்புக்கோ, தயாரிப்புக்கோ அல்லது இணையதளத்திற்கோ பரிந்துரைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது. உங்கள் பயனர் பெயரை பொருட்படுத்தாமல், நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், விக்கிபீடியாவிற்கு பங்களிப்புச் செய்ய தயாராக இருந்தால், விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டு புதுக்கணக்கை உருவாக்கலாம் அல்லது இங்கு சென்று பயனர் பெயரரை மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கலாம். உங்கள் பயனர் பெயர் எங்கள் கொள்கையை மீறுவதாக இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கே விவாதிக்கவும். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 09:45, 11 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

March 2022[தொகு]

Information icon தயவு செய்து விளம்பரத் தொகுப்புகளை கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். செம்பியன் செல்வன்

AntanO (பேச்சு) 06:01, 27 மார்ச் 2022 (UTC)
வணக்கம், சிறுகதைகள்.காம் என்ற இணைதளம் எந்த ஒரு லாப நோக்கின்றி 11 ஆண்டுகளாக செயல்படுகிறது , இதுவரை 700+ எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளோம். மேலும் ஆயிரக்கணக்கான கதைகளை, 1930+ முதல் வெளிவந்த கதைகளை, pdf/image வடிவங்களாக இருந்த கதைகளை எழுத்து வடிவத்தில் மாற்றி இருக்கிறோம். அதனை வாசகருக்கு போய் சேர்க்க விக்கியில் ஒவ்வொரு ஆசிரியரின் பக்கத்திலும் ஓர் வெளி இணைப்பை சேர்த்தோம். இது ஒன்றும் விளம்பரம் அல்ல.
பதினொன்றாம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் சிறுகதைகள் இணையதளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் சிறுகதைகள் இணையதளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி/கல்லூரி மாணவர்கள் வெகுவாக பயன் படுத்தும் விக்கி வழியாக அவர்களுக்கு இந்த கதைகள் போய் சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
சிறுகதை கணக்கை நீக்கத்தை மறுப்பறுசீலிக்க வேண்டுகிறோம். Sirukathai (பேச்சு) 23:17, 23 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sirukathai&oldid=3624390" இலிருந்து மீள்விக்கப்பட்டது