பயனர் பேச்சு:Shrikarsan/திட்டங்கள்/சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீகர்சன், மிகச் சிறப்பானத் திட்டதை முன்னெடுத்துள்ளீர்கள், வாழ்த்துகள் !! உங்களுடன் இணைந்து பங்காற்ற மிக விருப்புடன் உள்ளேன். உங்கள் சிவப்பிணைப்புகளுக்கு கட்டுரை உருவாக்கிட தயாராக உள்ளேன். --மணியன் (பேச்சு) 06:29, 28 திசம்பர் 2014 (UTC)

வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 08:55, 28 திசம்பர் 2014 (UTC)
மணியன், நந்தகுமார் அவர்களே உங்கள் ஊக்குவிற்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:48, 28 திசம்பர் 2014 (UTC)

வாழ்க வளமுடன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 00:52, 29 திசம்பர் 2014 (UTC)

நன்றி ஸ்ரீஹீரன்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 01:41, 30 திசம்பர் 2014 (UTC)

பயனர்:Shrikarsan, திட்டத்தின் பெயர், நோக்கம், வடிவமைப்பு மிகச் சிறப்பு. என்னால் இயன்ற பங்களிப்புகளைத் தருகிறேன். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 10:43, 30 திசம்பர் 2014 (UTC)

இரவி அவர்களே நன்றி--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:50, 30 திசம்பர் 2014 (UTC)

இரவி அப்படி சொல்லி எல்லாம் எஸ்கேப்பு ஆகக் கூடாது. மீண்டும் சிறப்புக்கட்டுரை வாக்கெடுப்பு எப்போ வைக்கலாம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:38, 5 பெப்ரவரி 2015 (UTC)

ரொம்ப நாளாக தள்ளிப் போட்டு வரும் விசயம். இந்த முறை வாக்கெடுப்பு நடத்தி சிறப்புக் கட்டுரைத் தகுதியை முடிவு செய்வோம். அதற்கு முன் சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் தொடர்பான வரையறையை உரிய முறையில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:58, 5 பெப்ரவரி 2015 (UTC)

நல்லது. ஏற்கனவே உள்ள சிறப்புக்கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:45, 5 பெப்ரவரி 2015 (UTC)

👍 விருப்பம் இரவி அவர்களே, தென்காசி அண்ணா உங்கள் கருத்துக்களை இங்கு பதியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:27, 6 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்பான திட்டம். வாழ்த்துகள்! என்னால் இயன்ற பங்களிப்புகளைத் தருகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:03, 6 பெப்ரவரி 2015 (UTC)

நன்றி சிவகோசரன் அவர்களே!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:25, 7 பெப்ரவரி 2015 (UTC)