பயனர் பேச்சு:Semmal50/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. மேலுள்ள பென்சில் குறியீட்டை ஒருமுறை அழுத்துவதன் மூலம், உங்கள் பெயரும், தேதியும், தானாகவே தோன்றும். முன்தோற்றம் ஒருமுறை செய்து கவனிக்கவும்.
  2. படங்கள் இடுவது பற்றிய குறிப்புகளை உங்கள் மணல்தொட்டி பகுதியிலேயே கோர்த்து வைக்கவும். இது போல பல பயிற்சிகளை தொகுத்து வைத்தல் பலருக்கும் பயனாகலாம்.----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 16:23, 29 மார்ச் 2015 (UTC)
  3. நேமிநாத உரை, தக்கயாகப்பரணி உரை என்ற மாற்றத்தை கவனித்தேன். அதையே பின்வருமாறு அமைத்து தேவையான மாற்றத்தைப் பெறலாம். (எ. கா.) நேமிநாத உரையும், தக்கயாகப்பரணி உரையும் குறிப்பிடதக்கன ஆகும். அடுத்தவினாவை இங்கேயே கேட்கவும். அல்லது அலைப்பேசியில்..வணக்கம்.----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 16:23, 29 மார்ச் 2015 (UTC)