பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திட்டம் 1 தொகுதிகள் குறித்தான கட்டுரைகளின் தரத்தை உயர்த்துதல்[தொகு]

1) 'சட்டமன்றத் தொகுதிகள்' எனும் துணைத் தலைப்பினை நீக்குதல். தகவற்சட்டத்தில் இதே தகவல் இருக்கிறது. - Yes check.svgY ஆயிற்று

2) தகவற்சட்டத்திலுள்ள 'மொத்த வாக்காளர் எண்ணிக்கை'யை இற்றை செய்தல்.

3) வாக்காளர்கள் எண்ணிக்கை விவரத்தை சேர்த்தல்.

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 [1]

4) மேற்கோள்களை சரிபார்த்து, உரியனவற்றை சேர்த்தல். 5) கூடுதல் மேற்கோள்கள் சேர்த்தல்

  1. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.