பயனர் பேச்சு:Selvaramarathnam

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Selvaramarathnam!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--டெரன்ஸ் \பேச்சு 12:33, 25 ஜனவரி 2007 (UTC)

Kamaraj College of Engineering & Technology மாணவரே வருக வருக, உங்களைப் பற்றிய தகவல்களை பயனர்:Selvaramarathnam இல் எழுதுங்கள். கட்டுரைகள் தமிழில் இருப்பதே சாலச் சிறந்தது தமிழில் எழுதுவதற்கு இடது பக்க மேல் மூலையில் உள்ள Wikipedia:தமிழ் தட்டச்சு பார்க்கவும் அத்துடன் Wikipedia:Font help ஐயும் பார்வையிடவும்.--Umapathy 14:00, 25 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selvaramarathnam&oldid=202805" இலிருந்து மீள்விக்கப்பட்டது