பயனர் பேச்சு:Santhoshguru

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Hi Santhosh[தொகு]

Nice to see u in tamil wikipedia. I am a regular user of english wikipedia. but this is the first time ii am going through our Tamil Wikipedia. Me too completed my BE., AT Trichy and j working in bangalore now. I feel we need lots of support to improve articles in wiki from tamil enthus over the web. regards, anand.s


Kalanjiyam[தொகு]

Hi, if you think கலைக்களஞ்சியம் is a not a proper word for encyclopedia, then we may consider about using the word அறிவுக்களஞ்சியம்.I feel that just using the word களஞ்சியம் can only give the meaning of granary (as in நெற்களஞ்சியம்).--ரவி (பேச்சு) 06:58, 31 மார் 2005 (UTC)

YOu can also consider the word தகவற்களஞ்சியம்!--ரவி (பேச்சு) 07:05, 31 மார் 2005 (UTC)
ரவி, களஞ்சியம் என்ற பதத்தினை நாம் அதிகமாக பயன்படுத்ததால் தான், களஞ்சியம் என்றதும் நெற்களஞ்சியம் என்பதோடு சம்பந்தப்படுத்திக் கொள்கின்றோம் என எண்ணுகின்றேன். இந்த சுட்டியினை (http://www.kalanjiam.com/profile.htm) பாருங்கள், என்சைக்ளோபீடியா என்ற பதத்தினை களஞ்சியம் என்று தமிழ் படுத்தி பயன்படுத்தியுள்ளனர். மேலும், அறிவுக்களஞ்சியம் என்பது Knowledge Encyclopedia என்றும், தகவற்களஞ்சியம் என்பது Information Encyclopedia என்றுதான் இருக்கும் என எண்ணுகின்றேன். - Santhoshguru 08:19, 31 மார் 2005 (UTC)
santhosh, I visited the kalanjiam site. In my opinion களஞ்சியம் can just be interpretd as store house. It can act as a suffix depending on what we store there and what we store in wikipedia is nothing but information. therefore தகவற்களஞ்சியம் will not mean information encyclopedia but information store house.So i thought தகவற்களஞ்சியம் could be apt. Even the word அறிவுக்களஞ்சியம் cannot be apt here since only a human being capable of thinking can gain wisdom/knowledge from information and can be called அறிவுக்களஞ்சியம் not an inanimate being like online encyclopedia. all this confusion arises since the concept of encyclopedia was not there in our state in olden days. I think we just go ahead and keep building the tamil wikipedia while consensus evolves about the euivalent name for "the free encycolpedia". Till then this place can remain like a unnamed child :)--ரவி (பேச்சு) 08:50, 31 மார் 2005 (UTC)

நான் எழுத எண்ணியுள்ள கட்டுரைகள்[தொகு]

இந்த பட்டியலில் உள்ளவற்றை பற்றி படிப்படியாக எழுத எண்ணியுள்ளேன். அவகாசமும், உத்வேகமும் அதிகம் பெற்று விரைவில் இதைப் பற்றி எழுதி முடிக்க ஆவல் :)) .

நல்ல தொகுப்பு. விரைவில் நேரம் கிடைக்க வாழ்த்துக்கள். -- Sundar 08:45, 23 ஜூன் 2005 (UTC)

ஆளுமைகள்[தொகு]

புத்தகங்கள்[தொகு]

ஊர்[தொகு]

அடூர் கோபாலகிருஷ்ணன்[தொகு]

உங்களை போன்ற அனுபவமுள்ள பயனர்கள் எந்தச் செய்தியையும் முதற் பக்கத்தில் சேர்க்கலாமா என்று எண்ணித் தயங்க வேண்டிய அவசியமில்லை :) யாருக்கேனும் உடன்பாடு இல்லா பட்சத்தில் பின்னர் நீக்கிக்கொள்ளலாம். அப்புறம், நான் எழுத எண்ணியிருந்த கட்டுரைகள் பட்டியலில் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரையும் ஒன்று. சரியான சமயத்தில் அக்கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. உங்கள் வேலைப்பளுவுக்கு இடையிலும் அவ்வப்போது இங்கு வந்து செல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.(ஆஆ..செந்தமிழில் இப்படி எழுதினால் யாரோ சங்கப்புலவரோடு உரையாடுவது போல் இருக்கிறது ..Dont mind, Dude ! :))--ரவி (பேச்சு) 10:42, 6 செப்டெம்பர் 2005 (UTC)

இன்னும் சில நாட்களுக்கு வேலைப்பளு குறைவாக இருக்கும். அடிக்கடி என் தலையை விக்கி பக்கம் பார்க்கலாம். செந்தமிழ்ல பேசறதுல்லாம் சரி, சைட்ல அப்படியே சங்கப்புலவர் அப்படி இப்படின்னு அநியாயத்துக்கு ஓட்டிட்டிங்களே ரவி :)). Cool dude - Santhoshguru 11:28, 6 செப்டெம்பர் 2005 (UTC)

உங்கள ஓட்ற idea எல்லாம் இல்ல. சும்மா எனக்கு தோணுனத சொன்னேன்..(ஆ..இப்டி பேசுற மாதிரியே எழுதினா தான் செந்தமிழ் effect போகுது :)) முன்னெல்லாம் விக்கிபீடியாவுல யாருமே இல்லாம தனியா பயமா இருக்கும் :) இப்ப சந்தோஷப்படும்படி நிறைய நல்ல பயனர்கள் வந்திருக்காங்க--ரவி (பேச்சு) 11:53, 6 செப்டெம்பர் 2005 (UTC)

ஆமாம். இப்ப நிறைய பயனாளர்கள் வந்திருப்பதைப் பாக்க சந்தோஷமாத்தான் இருக்கு. உங்களுடைய பட்டியலில் இருந்து இன்னொரு ஆளுமைப் பற்றி ஒரு குறுங்கட்டுரை உருவாக்கியுள்ளேன் :)). சத்யஜித் ரே என்று உங்கள் பக்கத்தில் உள்ளதை சத்யஜித் ராய் என்று இனி நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் :)). - Santhoshguru 12:08, 6 செப்டெம்பர் 2005 (UTC)

பாடல் பிழை திருத்தம்[தொகு]

santhosh, hope u dont mind editing ur user page. I couldn't resist correcting the verses of bharathi in ur user page :)--ரவி (பேச்சு) 11:37, 13 செப்டெம்பர் 2005 (UTC)

Not at all, Ravi. Thanks a lot. I dont know the exact verses, verbiage. I just got the gist and wrote it. Good that you corrected it :)). BTW hows life going in Germany. Or which country you are in now ;)- 04:14, 14 செப்டெம்பர் 2005 (UTC)Santhoshguru

தமிழ் எழுத்தாளர்கள்[தொகு]

இங்குள்ள தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வெளி இணைப்புகள் தருவதற்கு ஏற்ற கட்டுரைகள் இங்கு உள்ளன. -- Sundar \பேச்சு 14:30, 18 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

சுந்தர், சுட்டிக்கு நன்றி. அம்பை மற்றும் அசோகமித்ரன் படிமங்களை இங்கிருந்து தான் நான் எடுத்தேன். :) - சந்தோஷ் குரு 03:42, 20 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

மகிழ்ச்சி[தொகு]

மீண்டும் உங்களைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து அவ்வப்போதாவது பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 19:53, 8 ஜூலை 2007 (UTC)

கோபி, உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக என்னால் இயன்றவற்றை செய்கின்றேன். - --சந்தோஷ் குரு 18:54, 17 ஆகஸ்ட் 2007 (UTC)

முதற்பக்க அறிமுகம்[தொகு]

வணக்கம் Santhoshguru. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/santhoshguru பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:54, 25 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

விக்கி மாரத்தான்[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:27, 27 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:39, 21 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.svg

வணக்கம் Santhoshguru,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

Your admin status[தொகு]

Hello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawiki, where you are an administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights.   We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard.   Best regards, Rschen7754 04:39, 17 சூலை 2014 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Santhoshguru&oldid=2962759" இருந்து மீள்விக்கப்பட்டது