பயனர் பேச்சு:Samudiran~tawiki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Samudiran~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- சிவகுமார் 07:04, 12 ஜனவரி 2006 (UTC)
வருக, சமுத்திரன். நீங்கள் ஜப்பானியர் என்பதையும் இங்கு பங்களிக்க வந்திருக்கிறீர்கள் என்பதையும் ஆச்சரியமாக இருக்கிறது. ஜப்பான் சார்ந்த விடயங்களில், அதுவும் உச்சரிப்பு உறுதி இல்லாத ஊர்ப்பெயர்கள் விடயத்தில், உங்கள் பங்களிப்பு மிகவும் உதவிகரமானது. உங்கள் தமிழும் நன்றாக உள்ளது--ரவி 07:53, 12 ஜனவரி 2006 (UTC)
தங்கள் பங்களிப்பு நன்றாக உள்ளது. -- சிவகுமார் 07:21, 16 பெப்ரவரி 2006 (UTC)
தமிழை ஒரு வேற்று மொழிக்காரன் தமிழர்களுக்கு பேசும் போது ஏற்படும் சந்தோசமோ அளவிட முடியாது.....--ஜெ.மயூரேசன் 10:38, 16 பெப்ரவரி 2006 (UTC)
உங்கள் பங்களிப்பை வரவேற்கின்றோம். --Natkeeran 18:11, 16 பெப்ரவரி 2006 (UTC)
ஜப்பான் கட்டுரையில் உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்ந்தேன். தமிழைக் கற்க நீங்கள் எடுத்துள்ள முயற்சி மகிழ்ச்சியூட்டுவதும், வியப்பூட்டுவதுமாக உள்ளது. ஜப்பான் முடியாட்சி, ஜப்பான் அரச குடும்பம், ஜப்பான் பொருளாதாரம், ஜப்பான் மொழி, ஜப்பான் பண்பாடு, ஹிரோசிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதல் போன்ற பல கட்டுரைகளில் உங்கள் பங்களிப்பை எதிர்நோக்குகிறேன். -- Sundar \பேச்சு 04:11, 17 பெப்ரவரி 2006 (UTC)

எல்லோரும் எனக்கு பேச்சுத் தருகிறது எனக்கு மிக்க மகிழ்சியும் துணிவும் ஆகிறது. நன்றிகள! எல்லோருக்கு வேண்டிய தகவலை கொடுக்கிறதுக்காக முயற்சி செய்வேன். உதவிகள் தாங்கள்! Samudiran 04:24, 21 பெப்ரவரி 2006 (UTC)

கண்டிப்பாக எங்கள் உதவிகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. -- Sundar \பேச்சு 06:58, 22 பெப்ரவரி 2006 (UTC)

Samudiran, தமிழில் உங்களுடைய ஈடுபாடு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பங்களிப்புத் தொடரவேண்டும். நன்றி. Mayooranathan 17:58, 22 பெப்ரவரி 2006 (UTC)

Samudiran,உன்கள் தமிழ் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையயு தருகிறது.நான் ஹொக்கைடோ சப்போரோவில்(北海道,札幌)கல்விகற்று வருகிறேன்。ஜப்பான் பற்றி எழுதும் போது உங்கள் உத்வியை எதிர் பார்க்கிறேன். --டெரன்ஸ் 15:12, 14 ஜூன் 2006 (UTC) \பேச்சு

Samudiran, உங்கள் பங்கு ஊக்கம் அளிக்கிறது. திரு Ono Susumu போன்றோர், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவைப் பற்றி பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள். இவரைப்பற்றி தாங்கள் கட்டுரை எழுதலாமே.--C.R.Selvakumar 15:21, 14 ஜூன் 2006 (UTC)செல்வா

Your account will be renamed[தொகு]

08:37, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

12:02, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Samudiran~tawiki&oldid=1847630" இலிருந்து மீள்விக்கப்பட்டது