உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Samsuneye

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் தமிழ் நாட்டில் தான் வசித்து வருகிறேன். மேலும் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். மேலும் அறிவியல் சார்ந்த, குறிப்பாக மருத்துவ அறிவியல் சார்ந்த கட்டுரைகளை மொழிமாற்றம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். தங்களில் யாருக்காவது மிகவும் பிடித்த கட்டுரைகள் ஏதேனும் ஆங்கிலத்தில் இருந்து, அதனை மொழிமாற்றம் செய்து, விக்கிப்பீடியாவில் வெளியிட வேண்டும் என எண்ணம் இருந்தால், தயவுசெய்து என்னிடம் தெரிவிக்கவும், கட்டணமேதுமின்றி, எனது ஓய்வு நேரங்களில் அவற்றை தூய தமிழில் மொழிமாற்றம் செய்து, விக்கிப்பீடியாவில் வெளியிட்டு, நமது தமிழ் மக்களுக்கு நாம் சேவை செய்யலாம்.


நன்றி..

டேவிட் பால் சாம்சன்

Start a discussion with Samsuneye

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Samsuneye&oldid=533121" இலிருந்து மீள்விக்கப்பட்டது