பயனர் பேச்சு:Ramchemics

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Ramchemics! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Ramchemics, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Ramchemics, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--ஜெ.மயூரேசன் 16:51, 15 ஆகஸ்ட் 2010 (UTC)


ராம்கெமிக்ஸ், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். பல தன்னார்வலர்கள் சேர்ந்து இதை உருவாக்கி வருகிறோம். நீங்களும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கலைக்களஞ்சிய நடையில் அமைந்த கட்டுரைகளை எழுதலாம். ஆனால், விக்கிப்பீடியாவை தனிப்பட்ட வலைப்பதிவுகளின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்த முடியாது. நீங்கள் பல கட்டுரைகளில் கலைக்களஞ்சிய நடையில் அமையாத உரைப்பகுதிகளைச் சேர்த்திருப்பதுடன் உங்கள் வலைப்பதிவுக்கும் இணைப்புக் கொடுத்துள்ளீர்கள். இது தமிழ் விக்கியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால் அவை எல்லாவற்றையும் நான் நீக்கியுள்ளேன். இவ்வாறான பதிவுகளை இனிச்செய்யாமல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உகந்த கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். --மயூரநாதன் 17:42, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ramchemics&oldid=576307" இலிருந்து மீள்விக்கப்பட்டது