உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Rajamano2006

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Rajamano2006, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--குறும்பன் 23:31, 29 நவம்பர் 2009 (UTC) --குறும்பன் 23:31, 29 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்த மொழி, "அஸ்கி" க்கு ஏற்ற மொழி, சங்க காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் மிகவும் குறைவான எழுத்துக்களே காணப்படுகின்றன. கி.பி.1710ல் வந்த கிறித்வ பாதிரியார் "காண்ஸ்டண்டைன்" எனும் வீரமாமுனிவர் தமிழில் பெயர் வைத்து கொண்டதோடு நில்லாமல் தமிழில் உள்ள எழுத்துக்களை அதிகமாக்கி விட்டார். இவர் உருவாக்கிய சதுரகராதியில் பல்வேறு குழப்பங்களை புகுத்தி விட்டர். அதுமட்டுட்டுமல்லாமல் தவறான எழுத்து வடிவங்களை பரிந்துரைத்து, இன்று வரை அந்த தவறு தொடர செய்து விட்டார். தமிழ் வல்லுனர்களும் தமிழின் இலக்கண, இலக்கியங்களை பற்றிய பெருமைகளை பேசி, எழுத்து வடிவங்களை கண்டு கொள்ளாமல் விட்ட வினை, இன்று "அஸ்கி" யை விட்டு "தஸ்கி" யை கட்டி அழ வெண்டியதாகி விட்டது. வாராது வந்த மாமணியாக யுனிகொடு எனும் ஒருங்குறியை தட்ட படாத பாடு பட வேண்டியுள்ளது.


தமிழ் வடிவங்களில் குறையா? என குதிப்பதை விட்டு விட்டு பொறுமையாக படிக்கவும்.

உங்களுக்காக நூற்றுக்கணக்கான குறைகளில் சில குறைகளை மட்டும் தருகிறேன்.

'க' விற்கு கால் வாங்கினால் 'கா' வாகும் 'ப' விற்கு கால் வாங்கினால் 'பா' வாகும் 'செ' விற்கு கால் வாங்கினால் 'சொ' வாகமல் 'சே' என ஆகும் (கெ, செ,டெ, வரிசை முழுவதும்)


'க' விற்கு சுழித்தால் 'கு' வாகும் 'ர' விற்கு சுழித்தால் 'ரு' வாகும் 'ப' விற்கு சுழித்தால் 'பூ' வாகமல் 'பு' என ஆகும்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தேவையில்லாத எழுத்துக்கள் என பார்த்தால், 'ங்க்' வரிசை, 'ஞ்' வரிசையில் சில,

உயிர் எழுத்துக்களில் சில... 'க' விற்கு கால் வாங்குவதைப் போல் 'அ' விற்கும், இ, உ,எ,ஒ விற்கும் கால் வாங்கி நெடிலாக்கி இருந்தால் (கல்வெட்டுகளில் இப்படிதான் இருக்கு) தமிழ் நெடுங்கணக்கு எப்போதோ குறுங்கணக்காக ஆகி இருக்கும்.

இதற்காக தனி புத்தகமே எழுதி வருகிறேன்.

தமிழை அஸ்கியில் கொண்டுவந்து தனி மென்பொருளே வடிவமைத்துள்ளேன். (எழுத்துக்கள் துண்டு துண்டாக இருக்கும் முறையல்ல...) 'க்' 'கி' 'கு' என ஒவ்வொன்றும் தனித்தனி எழுத்துக்கள்.

இன்னும் எழுதுவேன்...

நன்றி கனித்தமிழ் 'மனோ' மலேசியா ( 006 017 3905565)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rajamano2006&oldid=453873" இலிருந்து மீள்விக்கப்பட்டது