பயனர் பேச்சு:R.k.sathishkumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், R.k.sathishkumar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் 06:12, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

வெளி இணைப்புகள்[தொகு]

வணக்கம் சதீஷ்,

விக்கிப்பீடியாவில் ஒருவர் தனது சொந்த தளத்துக்கோ வலைப்பதிவுக்கோ வெளி இணைப்புகள் தருவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பான கொள்கை இங்கு - விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:18, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியில் உள்ள கட்டுரைகளில் ...சம்பந்தமான என் இணையப்பக்கங்களை வெளி இணைப்பு கொடுக்க கூடாதா..?என்பதை அறிய விரும்புகிறேன்..
நன்றி (மின்னஞ்சல் மூலம்)
ஆம். பயனுள்ளதாயினும் ஒருவரது சொந்த இணையபக்கங்களை தருவதைத் தவிர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளோம் விளம்பரம் செய்தல், ஆதாய முரண் போன்றவற்றை எதிர்கொள்ள இந்தக் கொள்கை. ஒரே சீராக கொள்கை வேண்டுமென்பதால், பயனுள்ளதாயினும் சொந்தப் பக்கங்களை இணைப்பதை அனைத்து பயனர்களும் தவிர்த்து வருகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:52, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]
சங்கமம் இணைய இதழில் வெளியான எம்.ஜி.ஆர் சில நினைவுகள்-தொகுப்பு

முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்" பட்டியல் எம்.ஜி.ஆர் பற்றிய இணையதளம்// இந்த கட்டுரைகள் இணைக்கப்பட்ட விதம் எப்படி..? என் இணைப்பிற்கும்...மேற்கண்ட கட்டுரைகளின் இணைப்பிற்கும் உள்ள வித்தியாசம் அல்லது எனது தவறுகள் என்ன என தெரிந்துகொள்ள விரும்புகிறேன் (மின்னஞ்சல் மூலம்)

இவை பிறரால் இணைக்கப்பட்டவை. வித்தியாசம் என்பது யார் இணைக்கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. தன் இணையத்தளத்தையோ அல்லது தன் நண்பர் / தனக்கு தொடர்புள்ள இணையதளத்தையோ இணைப்பதே தவிர்க்கப்படுகிறது. விக்கி தொடங்கி பல ஆண்டுகளுக்கு இக்கொள்கை கிடையாது, பயனுள்ள இணைப்புகளை அனைவரும் இணைத்து வந்தோம் / இணைப்பை அனுமதித்து வந்தோம். ஆனால் விளம்பரம் தேடுவோர், SEO க்காரர்கள், தங்கள் தளத்துக்கு அதிக பார்வையாளர் வரவேண்டுமென்று விரும்புவோர், கூகுள் தேடு வரிசையில் அதிக தரம் பெற நினைப்போர் ஆகியோர் இத்தாராளக் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதால், இத்தகு கொள்கையொன்றை ஏற்க வேண்டியதானது. --சோடாபாட்டில்உரையாடுக 07:10, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:R.k.sathishkumar&oldid=791929" இலிருந்து மீள்விக்கப்பட்டது