பயனர் பேச்சு:Prem5947

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Prem5947, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 07:14, 19 சூலை 2011 (UTC)[பதில் அளி]

பாராட்டுகள்[தொகு]

தங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:15, 4 ஆகத்து 2011 (UTC)[பதில் அளி]

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi Prem5947,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

கூகுள் கருவி மொழிபெயர்ப்பு[தொகு]

வணக்கம் பிரேம்,

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி செம்மைப்படாத ஆல்ஃபா பதிப்பில் உள்ளது. அதனை பயன்படுத்தி உருவாக்கும் கட்டுரைகளில் தகவல் மற்றும் இலக்கணப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. எனவே அதனை தமிழ் விக்கியில் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் - காண்க: விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம். எனவே அருள் கூர்ந்து அக்கருவியைப் பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:11, 27 ஆகத்து 2011 (UTC)[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சோடாபாட்டில்உரையாடுக 08:51, 7 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மலேசியாவைப் பற்றி[தொகு]

மலேசியா பற்றி அறிய ஆவல். எனவே மலேசியா கட்டுரையை விரிவாக்கி உதவுக.--Prash 11:32, 8 செப்டெம்பர் 2011 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prem5947&oldid=3184636" இருந்து மீள்விக்கப்பட்டது