பயனர் பேச்சு:Prakayas

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Prakayas, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


--இராஜ்குமார் 13:18, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

நீங்கள் திருகோணமலையா??[தொகு]

நண்பரே வணக்கம். நீங்கள் கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கட்டுரையை தொகுத்திருப்பதைக் கண்டேன். நீங்கள் திருமலையைச் சேர்ந்தவரா?? நான் கூடத் திருமலைதான் தற்போது கொழும்பில் உள்ளேன். சந்திப்பதில் மகிழ்ச்சி --ஜெ.மயூரேசன் 15:47, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பகுதியில் தகவல்கள் சேர்க்கும் போது விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இருந்து தகவல்களைத் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 12:26, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

நத்தார்[தொகு]

தமிழகத்தில் நத்தார் என்பது வழக்கில் இல்லை. இது பற்றி உரையாடலை பேச்சு:கிறித்துமசு இல் பார்க்கவும்.--Kanags \உரையாடுக 06:38, 31 அக்டோபர் 2010 (UTC)

பதக்கம்[தொகு]

CopyeditorStar7.PNG சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
சோடாபாட்டில்உரையாடுக 12:48, 10 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி

வாழ்த்துகள். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:17, 14 சூன் 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi Prakayas,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prakayas&oldid=1312030" இருந்து மீள்விக்கப்பட்டது