பயனர் பேச்சு:Pepsiansusi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Pepsiansusi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


வணக்கம் தயவுசெய்து மற்ற வலைத் தளங்களிலிருந்து காப்புரிமையுள்ள படங்களை விக்கியில் தரவேற்ற வேண்டாம். பார்க்க விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்.. நன்றி --சண்முகம் (பேச்சு) 11:14, 30 மே 2012 (UTC)[பதிலளி]

தவறான உரிமங்கள்[தொகு]

நீங்கள் பதிவேற்றும் படங்களுக்கு தவறான உரிமங்களை வழங்கி இருக்கிறீர்கள். தயந்து பொருத்தமான உரிமங்களை வழங்கவும். காப்புரிமை கொண்ட படங்களை இயன்ற வரை பதிவேற்ற வேண்டாம். --Natkeeran (பேச்சு) 00:10, 5 சூன் 2012 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை[தொகு]

வணக்கம், மீண்டும் ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து மற்ற வலைத் தளங்களிலிருந்து காப்புரிமையுள்ள படங்களை விக்கியில் தரவேற்ற வேண்டாம். பார்க்க விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:பதிப்புரிமை, விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு.. தயவுசெய்து இப்பக்கங்களை ஒருமுறை படித்து விட்டு பிறகு படிமங்களை தரவேற்றவும்.. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:37, 7 சூன் 2012 (UTC)[பதிலளி]

தயவுசெய்து திரைப்பட காட்சிகளை சொந்த ஆக்கம் என பதிவேற்ற வேண்டாம்.. அவை விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு கீழ் வரும். எனவே மேலே கூறியுள்ள படி அந்த பக்கங்களை ஒரு முறை படித்து விட்டு பிறகு பதிவேற்றவும். மேலும் நற்கீரன் கூறியுள்ளபடி சரியான காப்புரிமை வார்ப்புருக்களை இடவும், சந்தேகம் இருப்பின் கேட்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 01:14, 10 சூன் 2012 (UTC)[பதிலளி]
==பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Susfgh.jpg==
⚠

படிமம்:Susfgh.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:10, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pepsiansusi&oldid=1565552" இலிருந்து மீள்விக்கப்பட்டது