பயனர் பேச்சு:Neechalkaran/எண்ணிக்கை3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Rsmn, Kanags, Booradleyp1, Jagadeeswarann99, பா.ஜம்புலிங்கம், உலோ.செந்தமிழ்க்கோதை, மற்றும் மதனாஹரன்: @Selvasivagurunathan m, Semmal50, மற்றும் Parvathisri:: இச்சொற் பட்டியல் ஏறத்தாழ 40,000 கட்டுரைகளில் தானியக்கமாக பயன்பட உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, இப்படியலில் உள்ள பிழைகளைக் களைந்தும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அட்டவணையில் மூன்றாவது கட்டத்தில் மாற்றுச் சொற்கள், பிழை திருத்திய வடிவத்தை இடலாம். ஐயம் உள்ள இடங்களில் கேள்விக்குறி இட்டால் மற்றவர்கள் உரையாடி முடிவுக்கு வருவார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 07:02, 16 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

  • சில விளக்கம் தேவை. சொற்களுக்கு ஏன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உ+ம்: இல்லை. இல்லை என்பதன் அர்த்தம் என்ன? ஏன் சிவப்பு இணைப்பில் உள்ளது? கட்டுரைகளிலும் இணைப்பு இருக்குமா?--Kanags \உரையாடுக 08:28, 16 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
  • கோயில் என்ற சொல்லையா கோவில் என்ற சொல்லையா பயன்படுத்தப் போகிறீர்கள்? கோவில் தான் சரியான சொல்லாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:30, 16 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

@Neechalkaran மற்றும் Kanags: பட்டியலை உரை திருத்துவோர் வசதிக்கு உள்ளிணைப்புகள் கொடுத்திருக்கலாம். கட்டுரையில் அனைத்துச் சொற்களும் உள்ளிணைப்பாக வராது என்று நினைக்கிறேன். இல்லை, சில சொற்களுக்குக் கட்டாயம் உள்ளிணைப்பு தரலாம் என்றால் அதனையும் இப்பட்டியலிலேயே செய்யலாம். தேவையில்லாத சொற்களுக்கு உள்ளிணைப்புகளை நீக்கி விடலாம். கோவில் என்பதே சரி. --இரவி (பேச்சு) 14:31, 16 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

@Ravidreams: வணக்கம். தற்போது சில மாற்றுச்சொற்கள், பிழை திருத்திய வடிவத்தை இட்டுள்ளேன். இந்த முறை சரியாக உள்ளது எனக் கூறினால் தொடர்வேன். நன்றி.

@Ravidreams: மாற்றுச் சொல்லில் உள்ளிணைப்பு தரலாமா? @Jagadeeswarann99:அனுமந் என்பதற்கு அனுமன் என்ற மாற்றுச்சொல் வருமா? --நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:53, 1 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

அனுமன் என்று குறிப்பிடலாம். அனுமந் ஜெயந்தி என்பதற்காக வரவேண்டியதாக இருக்ககூடும். அனுமன் ஜெயந்தி என்ற மாற்றம் எவ்விதத்திலும் தவறாகாது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:56, 1 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

@Nandhinikandhasamy:, மாற்றுச் சொற்களுக்கு உள்ளிணைப்பு தேவையில்லை. --இரவி (பேச்சு) 21:57, 1 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]