பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு06

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் பரிந்துரை உதவி வேண்டும்[தொகு]

நான் சில மொழிபெயர்ப்பு பரிந்துரைகளை இட்டுள்ளேன். எனினும், இவற்றை .இங்கே கேட்டால் மேலும் பலர் பார்க்க ஏதுவாக இருக்கும். -- Sundar \பேச்சு 04:23, 11 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

  • Extropy - ஒருமையியல்
  • Extropian
  • Exploration - ஆய்வுப் பயணம்
  • Singularity - வழுவிடம், வழுப்புள், சிறப்பொருமை (from TVU)
  • Complexity - பலக்கிய, சிக்கலான
  • System - ஒழுங்கு, அமைப்பு
  • Trans humanism
  • Acceleration - வேக அதிகரிப்பு வீதம், துரித விரைக்கம், வேக வளர்ச்சி, ஆர்முடுகல்.
  • Catalysis - வினைவேக மாற்றம்?
  • Futurists
  • Futurology
  • Memome
  • Fault Tolerant Design - வழு தாங்கும் மாதிரி? (Design என்பது வடிவமைப்பு)
  • Extraterrestrial - புவிக்கு அப்பால்?, புவி கடந்த?
  • Pluralism - பன்மையியம்?
  • Egalitarianism - சமத்துவம்? ; சமுதாயச் சமத்துவம்
  • Meme
  • Integral Life System - முழுமை தரும் வாழ்க்கை முறைமை ?
  • Matrix - அச்சு
  • Complex Systems சிக்கல் முறைமைகள் ?
  • Immortality - முடிவிலி? - நன்றி: திரைப்படப் பாடல்; அழிவின்மை, அழியாப்புகழ், அழிவற்ற வாழ்வு ?
  • Redundancies - அளவுக்கதிகமானவை
  • Alien - அன்னியன்
  • asteroid collision - சிறுகோள் மோதல்
  • mass media - மக்கள் ஊடகங்கள்
  • humanism - மனிதநலக் கோட்பாடு, மனிதநேயம்
  • diversity - பல்வேறுவகை, பன்முக
  • Catastrophes - பேரழிவுகள்
  • Synergy -
  • Fusion -
  • Synthesis - கூட்டிணைவு?


Aging
Mprize
Immortality
Limits

Heredity
Human Genome Project
Genetics
Eugenics

Intelligence
Novamente
Strong AI
Meaning

Spirituality
Super String Theory
Theory of everything
Uncertainty principle

Work
Asimo
Robotics
Unemployment

Survival
X Prize
Space exploration
Looner landing

Challenge
Centennial Challenges
Singularity
Dystopia

Mind
Blue Brain Project
Neuroscience
Abstraction

Motion
CERN
Sub particle physics
Black hole

Fantasy
Non-biological molecular machines
Nanotechnology
Gray goo

சொற்கள்[தொகு]

  • இழுனிய செயலாக்கம் (linear process)
  • இழுனாச் செயலாக்கம் (non-linear process)
  • நேரிய செயலாக்கம் (direct process)
  • நேரிலாச் செயலாக்கம் (indirect process)
கரு - idea
கருது - கொள்க - 
கருத்து - comment
கருத்துரு - concept = கருத்து + உரு;  கருதப்பட்ட கரு; கருவின் உரூவாக்கம்
கருத்தியம், கருத்துமுதலியல் - idealism
கருத்தியல் - ideal
கருத்துருவம் - ideology ??
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis 
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking
அகவயம் - subjective
புறவயம் - objective 

சில சொற் குறிப்புகள்[தொகு]

  • முரண்பாடு - conflict
  • முரண் - contridict, irony ???
  • முரண்பாடு தீர்ப்பு - conflict resolution
  • முடிவு - decision
  • முறை - way, process?
  • தீர்க்கதரிசன -

  • பட்டறை
  • கருத்தரங்கம்
  • கண்காட்சி
  • கலந்துரையாடல்
  • மாநாடு
  • ஒன்றுகூடல்
  • கூட்டம்
  • பட்டிமன்றம்
  • கலைநிகழ்வு
  • திருவிழா
  • கொண்டாட்டம்

  • திட்டம்
  • செயற்திட்டம்
  • ஒருங்கிணைப்பு
  • ஒழுங்கமைப்பு
  • காலம்
  • வளம்
  • இலக்கு
  • குறிக்கோள்
  • பணி

  • திரும்ப பயன்படுத்தல் - recycle
  • திருத்திப் பயன்படுத்தல் - repair
  • பொருத்தல் - assembly
  • யாத்தல் - mold
  • பொறியாக்கல் - mechanize
  • தயாரித்தல் - manufacture
  • கட்டுதல் - construct

  • கோள் - planet
  • மேற்கோள் - reference
  • கருதுகோள் - hypothesis
  • செயற்கோள்

  • கோட்பாடு
  • கோட்பாட்டாக்கம்
  • கருத்தியல்

--Natkeeran 16:11, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]


  • அண்டம்
  • தோற்றம்
  • வான்
  • வான்மீன்
  • கோள்
  • விண்கற்கள் - meteorites
  • விதி - law
  • சட்டம் - law
  • கொள்கை - policy
  • கோட்பாடு - theory
  • இயல் - கற்க்கைக்குரிய ஒரு படிப்பு
  • துறை -


  • மறுமலர்ச்சிக்காலம்
  • அறிவொளிக்காலம்
  • வகைப்பாட்டியல் - taxonomy
  • விதி - law
  • தொகுதி
  • வகுப்பு
  • இனம்
  • சிறப்பினம்
  • மண்ணியல்
  • தொல்லுயிரியல் - palaeontology
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • அனுபவவாதிகள் - empiricists - "புலன் உணர்வு ஆதாரம் மட்டுமே அறிவின் ஆதாரம்"
  • உய்துணரும் முறை - inductive method
  • தர்க்கம் - logic
  • பகுத்தறிவு - reduction, reasoning, rationalization
  • நேர்க்காட்சிவாதம் - positivism - "புலன் உணர்வு அனுபவத்தையும் பகுத்தறிவையும் பொருள் தரும் வகையில் இணைக்கும் செய்முறை"
  • சோதனை முறை - experimental method
  • சமூகம் - society
  • குழு - group
  • குலம் - tribe
  • சாதி
  • வர்க்கம்
  • அமைப்பு -
  • கட்டமைப்பு
  • படிநிலை
  • சமூக அசைவியக்கம்
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • அணுகுமுறை
  • மையவாதம் - particularism
  • படிமலர்ச்சி - evolution
  • கனிமப் பொருள் - inorganic