பயனர் பேச்சு:N.arul

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், N.arul! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் N.arul, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

  • வாங்க அருள்! விக்கிப்பீடியா உங்களை பேரன்புடன் பேருவகையுடன் வரவேற்கிறது; உங்கள் மொழித்திறனையும் பட்டறிவையும் படிப்பறிவையும் தந்து விக்கிப்பீடியாவை வளப்படுத்துங்கள். நீங்கள் இங்கு வந்ததில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி! --பரிதிமதி 13:59, 15 மார்ச் 2010 (UTC)

வாருங்கள் முனைவர் அருள்! விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி. உங்கள் வரவாலும், நீங்கள் பல்வேறு வழிகளில் தரவல்ல ஆக்கங்களாலும் தமிழ் விக்கிப்பீடியா வளர்வது மட்டுமல்லாமல், உலகளாவிய தமிழ் மக்கள் நற்பயன் எய்துவர். விக்கிப்பீடியாவின் வழிமுறைகள், மரபுகள், கொள்கைகள், நுட்பங்கள் எனவும் பல உண்டு. மெள்ள மெள்ளக் கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஈடுபட்டால் கூடிய விரைவில் பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்ளலாம். இங்குள்ள விக்கி நண்பர்களும் உதவுவார்கள். விக்கியின் ஒரு பண்பாடு என்னவென்றால் அகவை (வயது) வேறுபாடு இன்றி, பதவி, கல்வி வேறுபாடுகள் இன்றி பங்களிக்கும் யாரொருவரையும் உடன்பங்களிப்பாளர் என்னும் நோக்கில் ஈடாகப் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம். இதனைத் தவறாக நினைத்துவிடாதீர்கள். எல்லோருக்கும் எல்லோரிடமும் மிகுந்த மதிப்பு உண்டு. என்னை யாவரும் செல்வா என்றே அழைப்பர். பேராசிரியர் செல்வா என்றோ முனைவர் செல்வா என்றோ அழைப்பதில்லை, அழைப்பது இங்கு வழக்கம் இல்லை. உங்களுக்கு ஏதும் அதிர்ச்சியாக இருக்ககூடாதே என்றுதான் இவ்விளக்கம் :) வாங்க வாங்க என்று வரவேற்கிறேன்.--செல்வா 15:56, 15 மார்ச் 2010 (UTC)

  • வாருங்கள் அருள், தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் தொடங்கப்பட்டு விட்டது குறித்து மகிழ்ச்சி. தங்களுக்கு விருப்பமான அனைத்துத் துறைகளிலும் கட்டுரையளிக்கலாம். ஆய்வியல் கட்டுரைகளில் இருக்கும் தலைப்பு, துணைத்தலைப்பு, உட்தலைப்பு போன்ற அமைப்பில்தான் தமிழ்விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சியக் கட்டுரை அமைப்பு இருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளில் தலைப்புகளை நாம் பிரித்து எண்ணிடுகிறோம். இதை விக்கிப்பீடியாவின் விக்கிக் குறியீடுகள் (wiki marks) எளிமையாக்ச் செய்து விடுகின்றன. இதற்கு விக்கி நிரல்கள் (wiki software) உதவுகின்றன. மிகவும் எளிமையான ஒன்றுதான். வாருங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தங்கள் பங்களிப்புகளைத் தாருங்கள். --Theni.M.Subramani 15:23, 18 மார்ச் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:N.arul&oldid=496482" இருந்து மீள்விக்கப்பட்டது