பயனர் பேச்சு:Mugu12

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Mugu12!

வாருங்கள் Mugu12, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 15:56, 27 பெப்ரவரி 2009 (UTC)

கண்ணீர் தேசம்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அண்மையில் இட்ட கண்ணீர் தேசம் என்ற கட்டுரை தகவல் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற கட்டுரையல்ல. எனவே அதனை நீக்கியுள்ளேன். சிறந்த கட்டுரை எப்படி எழுதுவது குறித்த உதவிக் குறிப்புகளை ரவி மேலே இணைத்துள்ளார். தொடர்ந்து பங்கு பற்றுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 06:39, 2 மார்ச் 2009 (UTC)

மீண்டும் வணக்கம், நான் மேலே தந்த தகவலை நீங்கள் காணவில்லைப் போலும். கண்ணீர் தேசம் கட்டுரை இலங்கை பற்றிய கட்டுரை என்பதால் அதனை நீக்கப் பரிந்துரைக்கவில்லை. அக்கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரை அல்லாதபடியாலே நீக்கியிருந்தேன். எனினும், அக்கட்டுரையை மீள்வித்திருக்கிறேன். அதனை நீக்கப் பரிந்துரைத்திருக்கிறேன். கண்ணீர் தேசம் கட்டுரை அப்படியே உள்ளது. இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை அதன் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். விக்கிப்பீடியா பற்றி பொதுவான உங்கள் கருத்துக்களை ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 08:40, 3 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mugu12&oldid=346850" இலிருந்து மீள்விக்கப்பட்டது