பயனர் பேச்சு:Msgopalkrish

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Msgopalkrish, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:28, 20 சனவரி 2014 (UTC)

-) மிக்க நன்றி ..இங்ஙனம் .M.S.கோபால்கிருஷ்

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Msgopalkrish!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:55, 20 சனவரி 2014 (UTC)

-) மிக்க நன்றி ..இங்ஙனம் .M.S.கோபால்கிருஷ்

வலைவாசல் - கணினியியலை மேம்படுத்தம் பணிக்கு நன்றி[தொகு]

வணக்கம் கோபாலகிருஷ்ணன், சில நாட்களாக நீங்கள் கணினியியல் வலைவாசலை மேம்படுத்தி வருவதைக் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது, தொடர்ந்து பங்களிக்கவும் மேம்படுத்தவும் வாழ்த்துகள். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:36, 21 சனவரி 2014 (UTC)

-) மிக்க நன்றி ..இங்ஙனம் .M.S.கோபால்கிருஷ்

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அண்ணா தமிழ் விக்கிக்கு பங்களிப்பதற்கு நன்றிகள்.... வலைவாசல்களில் தங்களின் பங்களிப்புக்கள் கண்டு மகிழ்கிறேன்..., வார்ப்புருக்களையும் உருவாக்குகிறீர்கள்.., வாழ்த்துக்கள் தொடர்ந்து பங்களியுங்கள்..., ஏதும் சந்தேகமென்றால் என் பேச்சுப்பக்கத்தில் வினவலாம். உதவக் காத்திருக்கிறோம். நன்றி ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:28, 22 பெப்ரவரி 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

-) மிக்க நன்றி ..இங்ஙனம் .M.S.கோபால்கிருஷ்

சந்தேகம்[தொகு]

நீங்கள் கேட்ட சந்தேகம் சரியானது தான். அந்தக்கட்டுரையில் <ref> பயன்படுத்தப்படவில்லை. என்றாலும் அக்கட்டுரையில் தகவல் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்ப்புருவில் அக்குறிச்சொல் உள்ளது. ஆகவே தானாக இங்கும் வந்துவிடும். இவ்வாறான பிழை உண்டு என வந்தால் இறுதியில்

== மேற்கோள் ==
{{Reflist}}

என இட்டுவிட்டால் போதும். மேலும் சந்தேகம் எனில் கேட்கலாம். உதவ காத்திருக்கிறோம். நன்றி :) , தங்கள் பங்களிப்புக்கள் தொடரட்டும் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:40, 26 பெப்ரவரி 2014 (UTC)


-) உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி --M.S.கோபால்கிரிஷ் (பேச்சு) 07:31, 27 பெப்ரவரி 2014 (UTC)

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்புக்கு தனிக்கட்டுரை[தொகு]

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்புக்கு தனிக்கட்டுரை போடுங்களேன். திருமூலரில் இருந்து சான்று எடுத்துத்தந்து விரிவாக்க முடியும். இந்தி என்ற மொழி மலையாளத்துக்குக்கூட பிந்தி வந்தது தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:04, 23 செப்டம்பர் 2014 (UTC)


-)நேரமின்மை காரணமாக என்னால் அதிகம் பங்களிக்க இயலவில்லை.என்னால் முடிந்த அளவில் தனி கட்டுரை உருவாக்க முயற்சிக்கிறேன் நன்றி. M.S.கோபால்கிரிஷ் (பேச்சு)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் Msgopalkrish[தொகு]

Anniv.svg வணக்கம் Msgopalkrish அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
Face-smile.svg

-Vatsan34 (பேச்சு) 17:44, 19 அக்டோபர் 2014 (UTC)


நன்றி நண்பரே...M.S.கோபால்கிரிஷ் (பேச்சு)

விக்கித்திட்டம் 100, 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Msgopalkrish!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:23, 31 திசம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Msgopalkrish&oldid=1820128" இருந்து மீள்விக்கப்பட்டது