பயனர் பேச்சு:Meykandan
வாருங்கள், Meykandan!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக! நல்வரவு! --செல்வா 16:52, 23 ஜனவரி 2010 (UTC)
வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் பின்னர்ப் பங்களிக்கவேண்டிய என்பதில் புணர்ச்சி விதி தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--Kanags \பேச்சு 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC)
- வணக்கம் மெய்கண்டன்,உங்களை விக்கிப்பீடியாவிற்கு வரவேற்பதிலும் உங்களது பிழைதிருத்தங்களை வரவேற்பதிலும் நானும் கனகுடன் இணைகிறேன்.இருப்பினும் அவர் கூறுவது போல சற்றே கூடுதலாக புணர்ச்சிவிதிகளை பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயம் எனக்கும் உள்ளது. இதைத் தவிர நீங்கள் விக்கிமீடியாவில் ஏற்கெனவே உள்ள பக்கங்களையும் வார்ப்புரு ஆணைக்குறிப்புக்களுள் உள்ளவற்றையும், காட்டாக {{NUMBEROFARTICLES}}, மாற்றாதீர்கள்...இணைப்புகளின் தலைப்பை திருத்தவேண்டும் எனில் அந்த பக்கத்தலைப்பை வழிமாற்றுடன் புதிய திருத்திய பெயருக்கு நகர்த்த வேண்டும். இதனால் கட்டுரையில் இணைப்புகள் அறுந்து போகாதிருக்கும். சில வார்ப்புருக்களும் ஆணைகளும் அவை வரையறுக்கபட்ட விதத்திலேயே பயன்படுத்தப் படவேண்டும்.--மணியன் 04:18, 1 பெப்ரவரி 2010 (UTC)
- மெய்கண்டன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் உற்சாகமாகப் பங்களிப்பதையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ந்த பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் அவசியம். இனியவை நாற்பது கட்டுரையில் நீங்கள் அதன் மூலத்தை முழுவதும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் அவ்வாறு சேர்ப்பதில்லை. வேண்டுமானால் இதனை நீங்கள் விக்கிமூலம் என்னும் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டத்தில் சேர்க்கலாம். மயூரநாதன் 15:25, 3 பெப்ரவரி 2010 (UTC)
நன்றி
[தொகு]நீங்கள் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைத் திருத்தித்தருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொற்றொடர்களும் இன்னும் எளிமையாகவும் திருத்தமாகவும் இருக்கின்றனவா எனவும் கண்டு தேர்ந்து தயங்காமல் திருத்துங்கள். மிக்க நன்றி.--செல்வா 15:23, 9 பெப்ரவரி 2010 (UTC)
- நீங்கள் செய்யும் திருத்தங்கள் கட்டுரைகளைச் செம்மையாக்குகின்றன. கட்டுரைகள் கருத்துகளைத் தருவதுடன், எடுத்துக்காட்டான நடையுடன் இருப்பது மிக வேண்டுவது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது உரைநடையில் முதலாவது வேண்டப்படுவது. உங்கள் பணியைப் போற்றுவோர்களில் நானும் ஒருவன். உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் குறிப்புகளைத் தரலாம். --செல்வா 17:51, 22 பெப்ரவரி 2010 (UTC)
மெய்கீர்த்தி
[தொகு]அரசர்களது மெய்க்கீர்த்தியை அவர்களது கட்டுரைகளில் ஒரு தனிப் பகுதியாக இணையுங்கள். அவற்றுக்குத் தனியாகக் கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் (விக்கிமூலத்தில் தனியே உருவாக்கி இங்கு இணைப்பு கொடுத்து விடலாம்). கங்கை கண்ட சோழன் மெய்க்கீர்த்தியை இராசேந்திர சோழன் கட்டுரையில் இணைத்துள்ளேன்.--சோடாபாட்டில் 16:15, 10 திசம்பர் 2010 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்.
2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 3 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
கலைக்களஞ்சியக் கட்டுரை
[தொகு]வணக்கம், Meykandan!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:40, 9 சூன் 2020 (UTC)

--Kanags \உரையாடுக 04:46, 4 அக்டோபர் 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.