பயனர் பேச்சு:Mathibala

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Mathibala!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Terrance \பேச்சு 14:59, 14 மே 2008 (UTC)[பதிலளி]

மதிபாலா, விக்கிப்பீடியாவுக்கு உங்களை நானும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களைப் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \பேச்சு 09:56, 22 மே 2008 (UTC)[பதிலளி]

மதிபாலா, உங்கள் பங்களிப்பு அற்புதம் (புற்றுநோய் கட்டுரையின் பெரிய விரிவாக்கம்)! உங்களைத் தமிழ் விக்கிப்பீடி்யாவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். நெசவுத் தொழிற்கலைகள் பற்றிய கட்டுரைகளையும் எழுத வேண்டுகிறேன். எனக்கும், சுந்தர் போன்ற பிறருக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு. பெரு நாட்டின் இன்க்கா பேரரசின் இன்றும் வாழும் வழியினராகிய கெச்சுவா மக்களின் ஒப்பற்ற நெசவு கலையாக்கங்களைப் பற்றி எழுத வேண்டும் என்னும் பேரவா எனக்குண்டு. அண்மையில் நெசவு பற்றிய சொற்களின் உரையாடல் இங்கே நிகழ்ந்தது. நெசவுத்தொழிலைப் பற்றி அடிப்படையான கட்டுரைகளே ஆயிரம் எழுதலாம். அருள்கூர்ந்து இயன்றபொழுதெல்லாம் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். மீண்டும் புற்றுநோய்க் கட்டுரையை அழகுற விரிவாக்கியமைக்கு நன்றிகள்.--செல்வா 15:11, 22 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mathibala&oldid=3860531" இலிருந்து மீள்விக்கப்பட்டது