பயனர் பேச்சு:Mathi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Mathi!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --சிவகுமார் \பேச்சு 07:21, 5 செப்டெம்பர் 2006 (UTC)

வர்க்கம்[தொகு]

நீங்கள் கேட்ட மாதிரி வர்க்கம் கட்டுரை சரி செய்யப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் பங்களிக்க முன்வந்ததற்கு மிகவும் நன்றி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்--ரவி 09:43, 6 செப்டெம்பர் 2006 (UTC)

வருக[தொகு]

வாருங்கள் மதி! உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய விபரங்களைத் தரலாமே! கட்டுரைகளைத் தொடங்கும்போது குறைந்தது மூன்று வசனங்களையாவது கொண்டதாக இருப்பதை உறுதி செய்வது நல்லது. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவில் குறுங்கட்டுரைகள் பெருமளவில் உள்ளன. மேலும் முடிந்தளவு விரிவாக்குவதும் நல்லது. மறக்காமல் ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரைக்கு (இருந்தால்) இணைப்புக் கொடுங்கள். அது கட்டுரையை பிற பயனர்கள் விரிவாக்க உதவும். மேலும் பொருத்தமான பகுப்பையும் இடலாம். பேச்சுப் பக்கத்தில் --~~~~ குறியீட்டைப் பயன்படுத்திக் கையெழுத்திடலாம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். கோபி 10:42, 9 செப்டெம்பர் 2006 (UTC)

வருக மதி. நீங்கள் கல்லூரி மாணவர் என்பது மகிழ்வளிக்கிறது. உங்கள் நண்பர்களிடமும் தமிழ் விக்கிமீடியா திட்டங்களை அறிமுகப்படுத்துங்கள். அனைவரும் பங்களிக்கப் போவதில்லை என்றாலும், அவர்கள் தளத்துக்கு வந்து போவது கூட தளத்தின் வளர்ச்சிக்கு உதவும். மதி, mathi ஆகிய இரு பயனர் பெயர்களிலும் மாற்றி மாற்றி வராமல் ஒரே பயனர் பெயரில் வந்தீர்களானால், உங்களை அடையாளம் கண்டு கொள்ளவும் தகவல்கள் தெரிவிக்கவும் பயனுள்ளதாய் இருக்கும். --ரவி 19:50, 9 செப்டெம்பர் 2006 (UTC)

கவனிக்கதக்க சில கூறுகள்[தொகு]

நல்வரவு மதி! நேரம் கிடைக்கும் போது பங்களித்தாலே நன்று. இது ஒரு தொலைநோக்கு திட்டம்தானே. உங்கள் கட்டுரைகளில் ஆங்கிலக் கட்டுரைககான இணைப்பையும், இயன்றவரை தகுந்த வகைப்படுத்தலையும் (Wikipedia:கட்டுரை வகைப்படுத்தல் கையேடு), வெளி இணைப்புகளையும் தந்தால் நன்று. உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள், பிற பயனர்கள் இயன்றவரை பதில் தர முனைவார்கள். நன்றி. --Natkeeran 14:03, 9 செப்டெம்பர் 2006 (UTC)

ஜோஸ்வா ஜே.அருளானந்தம்[தொகு]

ஜோஸ்வா ஜே.அருளானந்தம் இக் கட்டுரையை சற்று மேம்படுத்த முடியுமா. நன்றி. --Natkeeran 14:30, 14 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mathi&oldid=339796" இலிருந்து மீள்விக்கப்பட்டது