பயனர் பேச்சு:Ku ira13
வாருங்கள், Ku ira13!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 11:01, 28 ஜூன் 2009 (UTC)
குறிப்பு
[தொகு]வணக்கம். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இங்கு பொதுவான தலைப்புகள் குறித்து சொந்தக் கருத்துகள் இல்லாத கட்டுரைகள் மட்டுமே எழுதுகிறோம். உங்கள் சொந்தக் கருத்துகளை எழுத Blogger, WordPress போன்ற தளங்களை நாடலாம். எனவே, நீங்கள் இட்ட கருத்தை உங்களின் இந்த பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்துகிறேன். நன்றி--ரவி 12:00, 28 ஜூன் 2009 (UTC)
தமிழில் சில எண்ணங்கள்
[தொகு](கட்டுரை வெளியில் பயனர் இட்டிருந்த கருத்து இங்கு நகர்த்தப்படுகிறது)
தமிழில் சில எண்ணங்கள் ௧. தொலைக்காட்சியில் சில நேரங்களில் சில தவறான சொல்லாட்சியைக் கேட்கிறேன். அவற்றுள் இரண்டு பற்றி இங்குக் கூறலாம் என்று உள்ளுகின்றேன் அறிவிப்பு , அறிக்கை என்ற இரு சொற்கள் மரபில் உள்ளன. இந்த இரு சொற்களையும் தவிர்த்துப் புதிதாக அறிவிக்கை என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அறி என்பது தன்வினை; அறிவி என்பது பிறவினை. அறி என்பது நீ ஒன்றைத் தெரிந்துகொள்; அறிவி என்பது நீ ஒன்றைப் பிறர்க்குத் தெரிவி என்பதாகும். அறி என்ற சொல்லிலிருந்து அறிக்கை என்பதும் அறிவி என்பதிலிருந்து அறிவிப்பு என்பதும் வழங்கப்படுகின்றன. ஆயின் அறிவிக்கை என்பது மரபு வழு.