பயனர் பேச்சு:Kalkudah

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Kalkudah, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் 17:37, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]

கல்குடாமுஸ்லிம்ஸ்.கொம்[தொகு]

கல்குடாமுஸ்லிம்ஸ்.கொம் (kalkudahmuslims.com) இணையத்தளம் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தொகுதியில் வாழும் முஸ்லிம்களின் தனித்துவ இணைய வலையமைப்பாக செயற்படுகின்றது.

வாசகர்ளாகிய உங்கள் கருத்துகளை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

உங்கள் கருத்துகளை, கேள்விகளை, கோரிக்கைகளை தவறாமல் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பதில்களை நாம் அனுப்புவதற்கு ஏற்றவகையில் தங்களின் பெயர், முகவரி, மின்னஞல் என்பவற்றை குறிப்பிட மறக்கவேண்டாம்.

அத்துடன் கல்குடாத் தொகுதியில் இடம்பெறுகின்ற செய்திகளையும் உங்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம். எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது மேலுள்ள பெட்டியில் செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியம், கவிதைகள், சிறுகதைகள், பத்திகள், சினிமா, புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை அனுப்பிவையுங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்.

பிரதேசங்களைத் தாண்டி உண்மையான தகவல்களை வழங்குவதில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

இணையச் செயற்பாட்டாளர்கள். மின்னஞ்சல் : kalkudahmuslims@gmail.com

கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள்.

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் மூன்று தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று கல்குடாத் தொகுதியாகும். இத்தொகுதியில் முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள், மலாயர் ஆகிய தேசிய இனங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தொகுதியில் பல முஸ்லிம் கிராமங்கள் காணப்படுகின்றமையால் ஒட்டுமொத்தமாக தங்களின் அடையாளத்தை இங்குள்ள முஸ்லிம்கள் கல்குடாத் தொகுதி முஸ்லிம் என அடையாளம் செய்கின்றனர்.

விக்கி குறித்த உரையாடல் பக்கம்[தொகு]

இது விக்கிசெயற்பாடுகள் குறித்து பயனர் இன்னொரு பயனருடன் உரையாடும் பக்கமாகும். விளம்பர நோக்கம் கொண்ட உரையாடல்கள் விக்கி கொள்கைகளுக்கு முரணானதாகும்.--சஞ்சீவி சிவகுமார் 23:53, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kalkudah&oldid=782515" இலிருந்து மீள்விக்கப்பட்டது