பயனர் பேச்சு:Jasline Presilda

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Jasline Presilda, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:01, 3 சூலை 2011 (UTC)

பிறந்தநாள் குழுமத்திற்கு வருக![தொகு]

Nuvola apps cookie.svg வணக்கம்! Jasline Presilda அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:05, 3 சூலை 2011 (UTC)

பிறந்த நாள் வாழ்த்துகள்[தொகு]

Anniv.svg வணக்கம் Jasline Presilda அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
--மதனாகரன் (பேச்சு) 13:03, 2 மே 2012 (UTC)
Face-smile.svg
Nuvola apps cookie.png பிறந்தநாள் வாழ்த்துக்கள் , Jasline Presilda அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:07, 2 மே 2012 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைகளை மேம்படுத்துதல்[தொகு]

வணக்கம். நீங்கள் வேங்கைத் திட்டப் போட்டிக்காக பல்லூடகம் என்ற கட்டுரையைச் சேர்த்துள்ளீர்கள் அக்கட்டுரையை நீங்கள் உருவாக்கவோ, விரிவாக்கவோ இல்லை. எனவே போட்டியின் விதிகளை உள்வாங்கி, இனி நீங்கள் பங்களித்த கட்டுரையை மட்டும் கருவியில் பதிவு செய்யவும். மேலும் தங்களின் கணினி வழியாகக் கற்றல், தனிநபர்கற்றல், இணையம் வழி கற்றல் ஆகிய கட்டுரைகள் கலைக்களஞ்சிய கட்டுரைகளாக இல்லை. எனவே அவை மேம்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் நீக்கப்பட வாய்ப்புகள் உண்டு. விக்கியின் பிற கட்டுரைகளை ஒரு முறை பார்க்கவும். உத்வி எதேனும் தேவைப்படின் குறிப்பிடவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:55, 8 திசம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jasline_Presilda&oldid=2870984" இருந்து மீள்விக்கப்பட்டது