பயனர் பேச்சு:J.R.Kishor
வாருங்கள்!
வாருங்கள், J.R.Kishor, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 4 சனவரி 2016 (UTC)
கவனிக்கவும்
[தொகு]தமிழில் பகுப்புகளை இடுங்கள். நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 15:31, 29 சனவரி 2016 (UTC)
வணக்கம், J.R.Kishor!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--AntanO 09:31, 29 மார்ச் 2016 (UTC)
- கட்டுரைகளை உருவாக்கினால் அவற்றை முறையான பகுப்பில் இடுதல், விக்கித்தரவில் இணைத்தல், மேற்கோள் சேர்த்தல் முதலிய பகுதிகளை நிறைவேற்றுங்கள். அத்துடன் கட்டுரைகள் குறைந்தது 3 வரிகளைகளையாவது கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்படும் நன்றி. --AntanO 01:26, 7 ஏப்ரல் 2016 (UTC)
Speedy deletion nomination of குலோத்துங்கச்சோழப்பட்டினம்
[தொகு]If this is the first article that you have created, you may want to read the guide to writing your first article.
You may want to consider using the Article Wizard to help you create articles.
Hello, and welcome to Wikipedia. This is a notice to inform you that a tag has been placed on குலோத்துங்கச்சோழப்பட்டினம் requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.
If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be removed without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. If the page is deleted, and you wish to retrieve the deleted material for future reference or improvement, then please contact the deleting administrator, or if you have already done so, you can place a request here. ~AntanO4task (பேச்சு) 03:31, 7 அக்டோபர் 2016 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 31 மே 2017 (UTC)
வணக்கம் கிஷோர்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலில் இருந்த பூனை என்ற கட்டுரை உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் இரு கட்டுரைகளை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:34, 1 சூன் 2017 (UTC)
விரிவாக்கும் கட்டுரைகளுக்கு ஆலோசனை
[தொகு]நீங்கள் விரிவாக்கும் பகுதிகளில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு மேற்கோள்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும். அத்துடன் நீங்கள் அமைக்கும் சொற்றொடர்களை எளிமையானதாக்கிப் போட்டீர்கள் என்றால் நல்லது. நன்றி. --கலை (பேச்சு) 22:13, 13 சூன் 2017 (UTC)
- பயனர்:Wiki tamil 100! நீங்கள் போட்டிக்காக விரிவாக்கிய கட்டுரையில், சொற்றொடர்களின் முடிவில் வரும் முற்றுப்புள்ளியை அடுத்து இடைவெளி இல்லாமல் உள்ளது. அதாவது ஒரு சொற்றொடருக்கும், அடுத்த சொற்றொடருக்கும் இடையில் இடைவெளி விட்டால், உரைநடை இலகுவாக வாசிக்கக் கூடியதாக இருக்கும். தயவுசெய்து நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளில் அந்த வழுக்களை திருத்திவிட முடியுமா?--கலை (பேச்சு) 23:05, 30 சூன் 2017 (UTC)
கடவுள் கட்டுரை
[தொகு]பயனர்:Wiki tamil 100! கடவுள் கட்டுரை எந்த ஒரு மேற்கோளும் இன்றி உள்ளது. தமிழ்விக்கியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு, மீண்டும் தமிழ் விக்கியிலிருந்தே மேற்கோள் கொடுக்க வேண்டாம். வலைப்பதிவுகள் போன்றவற்றையும் தவிருங்கள். ஆங்கிலக் கட்டுரையில் நம்பத்தகுந்த பல மேற்கோள்களைப் பெறலாம் என நினைக்கிறேன். மேற்கோள்கள் கொடுத்த பின்னர் கட்டுரை போட்டிக்காக மீள்பார்வை செய்யப்படும். --கலை (பேச்சு) 23:41, 1 ஆகத்து 2017 (UTC)
சர்வாதிகாரம் கட்டுரை
[தொகு]- நீங்கள் விரிவாக்கிய சர்வாதிகாரம் கட்டுரையில் அடால்ஃப் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி ஆகிய இருவர் பற்றியும் மிக நீண்ட விரிவாக்கம் செய்துள்ளீர்கள். இந்தப் பகுதிகள், வரலாற்றில் மிக முக்கியமான இருவரின் பக்கங்களில் விரிவாக இணைக்கப்பட வேண்டிய பகுதி. எனவே இங்கு அவர்கள் பற்றிச் சுருக்கமாகக் கொடுத்துவிட்டு, சர்வாதிகாரம் பற்றியே விரிவாக எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட விடயத்துக்கான பக்கத்தில், நேரடியாக அதுபற்றி விரிவாக்காமல், அது தொடர்பான வேறு விடயங்களை விரிவாக்குவது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. இதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே சர்வாதிகாரத்தின் வகைகள், சர்வாதிகாரத்தை எப்படி வரையறுப்பது, அது தொடர்பான கொள்கைகள் போன்றவற்றை விரிவாக்கலாம். சர்வாதிகாரம் கட்டுரையை நேரடியாக அந்தத் தலைப்புக்குப் பொருத்தமான தகவல்களைக் கொடுத்து விரிவாக்குங்கள். உங்களுக்கான முற்பதிவு வார்ப்புருவை மீண்டும் இணைத்துள்ளேன். நன்றி.
- நீங்கள் விரிவாக்கிய அடால்ஃப் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி பற்றிய தகவல்களை, முறையே, அந்தந்தப் பக்கங்களில் உள்ள துணைத்தலைப்புக்களான அரசியலில் நுழைவு, அரசியல் செயற்பாடுகள் நகர்த்தியுள்ளேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, அவற்றைப் பார்த்து வேண்டிய திருத்தங்களைச் செய்யலாம். --கலை (பேச்சு) 12:10, 7 ஆகத்து 2017 (UTC)
பாசிசம்
[தொகு]பயனர்:Wiki tamil 100! இந்தக் கட்டுரைக்கு விக்கிப்பீடியாவையே மேற்கோளாகக் கொடுத்துள்ளீர்கள். விக்கிப்பீடியாக் கட்டுரைக்கு விக்கிப்பீடியாவையே மேற்கோள் கொடுக்காமல், வேறு மேற்கோள்களைக் கொடுங்கள். வேண்டுமானால் நீங்கள் கூறும் தகவலுக்கு, ஆங்கிலக் கட்டுரையில் என்ன வெளி மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த மேற்கோளை எடுத்துப் போடலாம்.--கலை (பேச்சு) 17:30, 14 ஆகத்து 2017 (UTC)
குடியேற்றவாதம் கட்டுரை
[தொகு]பயனர்:Wiki tamil 100! தயவுசெய்து, போட்டிக்காக விரிவாக்கும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முன்னர் உரைதிருத்தம் செய்யுங்கள். சொற்றொடர்களுக்கிடையே, அல்லது சொற்களுக்கிடையே இடைவெளியின்மை தொடர்கிறது. அவற்றைத் திருத்திவிட்டு சமர்ப்பிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ஏற்கனவே கூறியதுபோல், ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழாக்கம் செய்கையில், தகவல்களுக்கான மேற்கோள்களும் அங்கே கொடுத்தொருப்பார்கள். அங்கிருந்தே மேற்கோள்களைப் பெற்று இந்தக் கட்டுரைகளிலும் இணைத்துவிடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 18:36, 20 ஆகத்து 2017 (UTC)
கவனிக்கவும் 2
[தொகு]கட்டுரைகளை உருவாக்கினால் அவற்றை முறையான பகுப்பில் இடுதல், விக்கித்தரவில் இணைத்தல், மேற்கோள் சேர்த்தல் முதலிய பகுதிகளை நிறைவேற்றுங்கள். --AntanO (பேச்சு) 02:16, 10 பெப்ரவரி 2018 (UTC)
- மீண்டும் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் வழிகாட்டல்களைக் கவனியாது செயல்படுவது தடைக்கும் இட்டுச் செல்லலாம். --AntanO (பேச்சு) 17:26, 14 பெப்ரவரி 2018 (UTC)
குறிப்பு
[தொகு]கட்டுரையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைக்க வேண்டாம். பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 21:51, 5 மார்ச் 2018 (UTC)
- Fountain கருவியில் கட்டுரையைச் சமர்ப்பித்தால் அது தானே பேச்சுப் பக்க வார்ப்புருவைச் சேர்த்து விடுகிறது என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 23:27, 5 மார்ச் 2018 (UTC)
கவனிக்க 3
[தொகு]பிற மொழிப் பெயர்களைக் கொண்ட கட்டுரைகளின் ஆரம்ப வரிகளில் தமிழ்ப் பெயர் (ஆங்கிலப் பெயர், மூல மொழிப் பெயர்) என்ற வரிசையில் எழுதப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பியூடைபை கட்டுரை: பெலிக்ஸ் அர்விட் உல்ஃப் செல்பெர்க் (Felix Arvid Ulf Kjellberg, பிறப்பு: 24 அக்டோபர் 1989), இணையதளத்தில் பியூடைபை (PewDiePie) என அறியப்படுகிறார். என எழுதப்பட வேண்டும். அத்துடன் புதிதாக எழுதப்படும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்து விடுங்கள்.--Kanags (பேச்சு) 07:13, 7 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.
குறிப்பாக,
- ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள் (தமிழில்)
- ஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்
- மேற்கண்டவை தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் என்று இனங்கண்டு 500 கட்டுரைகள் வரை போட்டிக்குச் சேர்க்கலாம். இவை தமிழ் ஆளுமைகள், படைப்புகள், வரலாறு, இடங்கள் (இவை எடுத்துக்காட்டுக்கு மட்டுமே) போன்ற 5 பகுப்புகளின் கீழ் அமையலாம். உங்கள் பரிந்துரைகளைத் தெரிவித்தால், இவ்வாறான தலைப்புகளையும் அறிவிக்கலாம்.
எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:08, 16 ஏப்ரல் 2018 (UTC)
சித்த மருத்துவம்
[தொகு]இந்திய மரபு வழி மருத்துவ முறைகளில், தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து இந்திய துணைக்கண்டத்திற்கும், உலகிற்கும் வழங்கப்பட்ட கொடையே சித்த மருத்துவம். தமிழ் மரபு வழி மருத்துவ முறைகளின் கூறுகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய தொன்மை வாய்ந்த நூல்களில் காணப்பட்டாலும், முழுமையான தொகுக்கப்பட்ட நூல்களாக கிடைக்கப்பெறுவது திருமூலரின் காலத்திலிருந்தே ஆகும். திருமூலரின் காலம் பெரும்பான்மையான தமிழ் அறிஞர்களால் கி.பி. 5 முதல் 6 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. திருமூலரை முதன்மையாகக் கொண்டும் அவரைத் தொடர்ந்தும் உருவான ஒரு மரபு அறிவியல் புரட்சியை உருவாக்கியவர்களாக சித்தர்கள் எனப் பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் குழுவினர் அறியப்படுகிறார்கள். சித்தர்கள் எண்ணற்றவர்கள் என அறியப்பட்டாலும் அவர்களில் முதன்மையானவர்களாக பதினெண் சித்தர்கள் என்பவர்கள் ஆவர். இவ்வறிவியல் அறிஞர்களால் தமிழர்களின் மரபு வழி மருத்துவம் புரட்சி வடிவில் மேம்படுத்தப் பட்டதால் பின்வரும் காலங்களில் அம்மருத்துவம் சித்த மருத்துவம் என்ற பெயர் பெற்று அழைக்கப் பெற்றது.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
[தொகு]வணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
Thank you for keeping Wikipedia thriving in India
[தொகு]I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.
Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.
This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.
Your efforts can change the future of Wikipedia in India.
You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:
https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics
Thank you,
— Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
[தொகு]வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
[தொகு]வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
விக்கித்தரவு
[தொகு]நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில் எப்படி இணைப்பது என்று அறிய இந்தக் காணொளியைப் பார்க்கவும். இனி நீங்கள் எழுதும் கட்டுரைகளில் இதை மறக்காமல் செய்வதன் மூலம் அதே கட்டுரையை மீண்டும் இன்னொருவர் எழுதுவதைத் தவிர்க்கலாம். --இரவி (பேச்சு) 22:19, 31 மே 2018 (UTC)
புதுப்பயனர் போட்டி
[தொகு]வணக்கம், தாங்கள் புதுப்பயனர் போட்டிக்குப் பதிவு செய்த உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். ஆனால் புதிய பயனர்களுக்கு வழிவிடும் பொருட்டு 99 தொகுப்பிற்குள் மேல் செய்தவர்கள் கலந்து கொள்ள இயலாது என்பதால் தங்கள் விருப்பத்தை ஏற்க இயலாமல் போனது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் மற்றொரு போட்டியில் கலந்து கொள்ளுங்கள் அன்புடன் -நீச்சல்காரன் (பேச்சு) 11:36, 30 திசம்பர் 2018 (UTC)
திரைப்படம்
[தொகு]வணக்கம் கட்டுரைகள் எழுதிவருவதற்கு பாராட்டுகளும் மகிழ்ச்சியும். தாங்கள் திரைப்படம் தொடர்பான கட்டுரைகள் எழுதும் போது ஒரே பெயரில் தலைப்புகள் வந்தால் மட்டுமே நீங்கள் அடைப்புக்குறிக்குள் திரைப்படம் என எழுதவும் . உ.ம்
மற்ற கட்டுரைகளுக்கு தலைப்பின் பின் (திரைப்படம்) என சேர்க்க வேண்டாம். நன்றி ஸ்ரீ (talk) 06:48, 14 மே 2019 (UTC)
துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்
[தொகு]கிழக்கு ஆப்பிரிக்கத் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்: இம்மாதிரியான கட்டுரைகளில் கிழக்கு ஆப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பற்றிய கட்டுரை முதலில் எழுதப்பட வேண்டும். இல்லையேல் பட்டியல் எழுதிப் பயனில்லை. துடுப்பாட்ட அணி பற்றிய கட்டுரையையும் சேர்த்து எழுதுங்கள். டை என்றால் என்ன?--Kanags \உரையாடுக 08:32, 29 மே 2019 (UTC)
பட்டியல்கள் பொதுவாக ஏற்கெனவே உள்ள கட்டுரைகளை வழிப்படுத்த உருவாக்கப்படுபவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹாங் காங் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல் போன்றவை கட்ரைடுகள் அற்ற சிவப்பு இணைப்புக்களாக அல்லது இணைப்பற்றவையாகவுள்ளன. --AntanO (பேச்சு) 18:15, 29 மே 2019 (UTC)
May 2019
[தொகு]வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:30, 30 மே 2019 (UTC) எந்த மாற்றம் என்பதை குறிப்பிடுங்கள்--கிஷோர் (பேச்சு) 16:32, 30 மே 2019 (UTC)
- கென்ய தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல் சான்றை இணைக்கவில்லை. --AntanO (பேச்சு) 16:34, 30 மே 2019 (UTC)
தயவு செய்து நம்பகமான ஆதாரத்தை மேற்கோள் காட்டாமல் உள்ளடக்கத்தை சேர்க்கவோ, மாற்றவோ வேண்டாம். தயவு செய்து விக்கிப்பீடியாவில் மேற்கோளுக்கான வழிமுறைகளைப் பின்பற்றி பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. AntanO (பேச்சு) 17:00, 30 மே 2019 (UTC)
கோரிக்கை
[தொகு]கட்டுரையின் முதல் வரியில் அதன் ஆங்கிலப் பெயர்களையும் வழங்குக தன்சானியா துடுப்பாட்ட அணி நன்றி.ஸ்ரீ (talk) 15:09, 2 சூன் 2019 (UTC)
June 2019
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:18, 10 சூன் 2019 (UTC)
Project Tiger 2.0
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
பரிசினைப் பெற்றுக் கொள்க
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். அதற்குத் தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:09, 22 அக்டோபர் 2019 (UTC)
- @Wiki tamil 100: கவனித்தீர்களா?-நீச்சல்காரன் (பேச்சு) 19:48, 2 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
பரிசளிக்கக் காத்திருக்கிறோம்
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பக் காத்திருக்கிறோம். அதற்குத் தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:57, 16 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:16, 25 நவம்பர் 2019 (UTC)
பரிசினைப் பெற்றுக் கொள்க
[தொகு]வணக்கம், மேலே குறிப்பிட்டவாறு இன்னும் உங்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதற்குத் தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:35, 27 திசம்பர் 2019 (UTC) gmailː jrkishor2002̊@gmail.com--கிஷோர் (பேச்சு) 07:55, 14 மார்ச் 2021 (UTC)பயனர் @Neechalkaran:
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
[தொகு]வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
[தொகு]வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 17 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
[தொகு]வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 17 சனவரி 2020 (UTC)
நிம்மதி
[தொகு]நிம்மதி எங்கு உள்ளது
எந்த உள்ளத்தில் பொறுமையும் வெறுப்பும் குரோதமும் இல்லையோ அங்கு நிம்மதி இருக்கும் நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் மற்றவர்களை நிம்மதி படுத்தவேண்டும் மனநிலையில் இருப்பதைவிட ஒரே மனநிலையில் இருந்தால் நிம்மதி உண்டு வேண்டும் வேண்டாம் என்பது இருநிலை வேண்டும் என்பது உண்மை நிலை ஆகவே மனிதர்களே எந்த நிலையில் இருந்தாலும் ஒரே நிலையில் எப்பொழுதும் இருங்கள் நன்றி வணக்கம் நா.சுப்பையா (பேச்சு) 11:54, 11 மே 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
[தொகு]Dear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
[தொகு]அன்புடையீர் J.R.Kishor,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
[தொகு]You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)