பயனர் பேச்சு:Iqbalselvan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Iqbalselvan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Iqbalselvan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Iqbalselvan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 02:30, 10 ஜூலை 2010 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

நீங்கள் பயனர்:Winnan Tirunallur, பயனர்:அன்புடன் நீலன் ஆகிய கணக்குகளுடன் தொடர்புபட்டிருப்பதாக விக்கிப்பீடியா:கைப்பாவை சோதனையில் தெரியவந்துள்ளது. கைப்பாவை கணக்குகள் இரண்டும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. முன்னமே பயனர்:Winnan Tirunallur, பயனர்:அன்புடன் நீலன் ஆகிய கணக்குகளுக்கு கைப்பாவை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே ஐ.பி முகவரியைப் பகிர்வதாயிருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2010 ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கணக்கு இது வரை அது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அத்துடன் சர்ச்சையான கட்டுரைகளில் இம் மூன்று கணக்குகளும் மாறி மாறி தொகுத்தலில் ஈடுபட்டுள்ளன. எனவே, இது தொடர்பில் விளக்கமளித்து, தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு பங்களியுங்கள். விளக்கமும், விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு, முறையாகப் பங்களிப்பதாகவும் ஒரு வாரத்திற்கும் பதிலளியுங்கள். தவறும்பட்சத்தில் இக்கணக்கும் முடிவிலியாகத் தடை செய்யப்படும். நன்றி. --AntanO 12:03, 14 செப்டம்பர் 2015 (UTC)

தடை[தொகு]

Stop icon with clock
மேலே குறிப்பிட்ட கைப்பாவைக் கணக்குகள் தொடர்பில் எந்தவொரு விளக்கத்தையும் தர முன்வராததால், முடிவிலியாகத் தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.

--மதனாகரன் (பேச்சு) 12:27, 21 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iqbalselvan&oldid=1921257" இலிருந்து மீள்விக்கப்பட்டது