பயனர் பேச்சு:Iniavan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Iniavan!

வாருங்கள் Iniavan, உங்களை வரவேற்கிறோம் ! :D

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் .

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Arafat 09:27, 12 ஜனவரி 2010 (UTC)

நல்வரவு[தொகு]

நல்வரவு இனியவன்! உங்கள் (இசுலாம் பக்கத்தின்) பங்களிப்புக்கு நன்றி. அதில் சில இடங்களில் உங்கள் கையெழுத்தை இட்டிருந்தீர்கள். பிரதான கட்டுரைகளில் இவ்வாரு கையொப்பம் இடுவது விக்கி நடைமுறையில் இல்லை. கட்டுரையின் உரையாடல் பக்கம் மற்ற பிற பேச்சு பக்கம் போன்றவற்றில் மட்டுமே கையொப்பம் இடலாம். எனவே அந்த தொகுப்புகளை நீக்கியுள்ளேன். மேலும் http://www.idhuthanislam.com/zakaath/zakaath1.htm வலைதளத்தில் இருந்து சில பகுதிகளை பிரதியெடுத்து இங்கு இசுலாம்-ஜக்காத் பகுதியில் பதிந்துள்ளீர்கள். இவ்வாரு காக்கப்பட்ட பிற படைப்புகளை இங்கு பதிவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றையும் நீக்கியுள்ளேன். சிரமத்திற்க்கு மன்னிக்கவும். மேலதிக உதவிக்கு இந்த பக்கத்தை பார்க்கவும்.நன்றி.--Arafat 09:27, 12 ஜனவரி 2010 (UTC)

காஞ்சிஇனியவன்[தொகு]

நல்வரவு காஞ்சிஇனியவன்!கட்டுரையின் உரையாடல் பக்கம் மற்ற பிற பேச்சு பக்கம் போன்றவற்றில் மட்டுமே கையொப்பம் இடலாம்.கட்டுரைகளில் கையொப்பம் இடவேண்டாம்.தமிழகத்தில் மொத்த முஸ்லிம் மக்கள்தொகை 35லட்சம் தமிழ்முஸ்லிம் 25லட்சம் உருதுமுஸ்லிம் 10லட்சம் ஆகும்.--Hibayathullah 19:36, 18 ஜனவரி 2010 (UTC)

தகவல்களுக்கு நன்றி. இனியவன் --117.193.102.132 09:27, 20 ஜனவரி 2010 (UTC)

உருது முஸ்லிம்கள் பத்து லட்சம் இருப்பார்கள் என்று தோன்றவில்லை.சென்னை,வேலூர்.தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பெரும்பான்மையாகவும் தென்மாவட்டங்களில் மிக சிறுபான்மையாகவும் வாழ்கிறார்கள்.--kanchi zainul abideen 09:55, 20 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iniavan&oldid=473720" இலிருந்து மீள்விக்கப்பட்டது