பயனர் பேச்சு:Hoo man

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கபிலர்[தொகு]

அய்யா, கொ�ஞ்சம் கவுனித்து பருங்கள்! 1. சங்க புலவர் கபிலர் என்பவர் ஒருத்தர். கபிலாசரியர் என்பவர் இன்னொருத்தர் - அவர் வேத காலத்து ஒரு முனிவர். 2. கபிலர் கட்டுரை சங்க புலவரை பற்றி. அனால், அதில் தற்பொழுதுக்கு இருக்கிற interwikiகள் எல்லாம் கபிலாசரியர் பற்றி கட்டுரைகளுக்கு போகின்றன. en:Kapila இன் தொடங்கம் கொஞ்சம் படித்து பாருங்கள்: "This article is about the Hindu sage Kapila." இவர் நம்ம தமிழ் புலவர் கபிலர் அல்ல. 3. நான் இதை தான் திருத்த முயற்சி சேய்தேன். சங்க புலவர் கபிலரை பற்றி இரு wikipedia-இல் தான் கட்டுரைகள் உள்ளன. இதுவும் இதுவும். interwiki இந்த கட்டுரைகளுக்கு தான் இருக்க வேண்டும். -- 80.2.115.183 22:31, 5 ஜூலை 2010 (UTC)

I've fixed the interwiki links in both: கபிலர் and en:Kapila. Thanks.--Kanags \உரையாடுக 23:27, 5 ஜூலை 2010 (UTC)

Thanks for fixing வார்சா[தொகு]

Thanks Hoo :D--சண்முகம்ப7 (பேச்சு) 16:17, 12 சனவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hoo_man&oldid=1598145" இருந்து மீள்விக்கப்பட்டது