பயனர் பேச்சு:Gthorvey~tawiki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Gthorvey~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 01:42, 3 ஆகஸ்ட் 2007 (UTC)

ஒருவரிக்கட்டுரைகள்[தொகு]

தயவு செய்து ஒருவரிக் கட்டுரைகள் எழுதுவதைக் குறைத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --Umapathy 04:51, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

திருவல்லிக்கேணி[தொகு]

நீங்கள் திருவல்லிக்கேணி என்னும் கட்டுரையில் இருந்த வரைபடம் மற்றும் புள்ளியியல் குறிப்புகளை நீக்கியிருந்தீர்கள். இவ்வாறு இரு முறை செய்துள்ளீர்கள். ஏன் என்று விளங்க வில்லை. Kanags என்னும் பயனர் ஒரு முறை நீங்கள் நீக்கிய பகுதியை மீண்டும் சேர்த்தார். இப்பொழுது நானும் செய்திருக்கின்றேன். சோதனை செய்து பார்க்கவேண்டும் எனில், மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--செல்வா 13:21, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

செல்வா, அவர் அந்தப் பகுதியை வேண்டுமென்றே நீக்கவில்லை என்றே நினைக்கிறேன். நானும் அவரும் ஒரே நேரத்தில் அக்கட்டுரையைத் தொகுத்திருக்கிறோம்.அதனாலேயே எனது பகுதி தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டது போற் தெரிகிறது. அதனை மீண்டும் இணைத்ததற்கு நன்றிகள் செல்வா. Gthorvey, ஒரு வரிக்கட்டுரைகளை முடியுமானவரை தவிர்த்து கனமான கட்டுரைகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags 14:17, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

வருக[தொகு]

குருப்பிரசாத், தங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து பங்களிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags 23:10, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

நன்றி[தொகு]

குருபிரசாத், நீங்கள் திருவல்லிக்கேணி கட்டுரை பற்றி என் பயனர் பக்கத்தில் அளித்திருந்த மறுமொழிக்கு நன்றி. Kanags கூறியது போல் நீங்கள் இருவரும் ஒரே நேரத்தில் தொக்குக்கும் பொழுது அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழ் விக்கிக்கு உங்கள் வரவு ஆக வேண்டுகிறேன். அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களியுங்கள். இங்கு நன்கு உதவக்கூடியவர்கள் நிறையபேர் இருக்கின்றார்கள். வரும் சில கிழமைகள் (வாரங்கள்) என்னால் அதிகம் பங்கு கொள்ள இயலாது, எனினும் முடிந்த வரை பங்களிப்பேன். --செல்வா 12:18, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:23, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

Your account will be renamed[தொகு]

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

12:00, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gthorvey~tawiki&oldid=1845609" இலிருந்து மீள்விக்கப்பட்டது