பயனர் பேச்சு:Ganeshbot/மணல்தொட்டி/நெய்வேலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற பயனர்கள் இத் தமிழாக்கத்தை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். --Natkeeran 22:47, 18 ஜூலை 2006 (UTC)

Template[தொகு]

I am creating a common template for state, district, city articles similar to one that exists in English Wikipedia. Need your help translating the following,

  1. வார்ப்புரு:Infobox Indian Jurisdiction
  2. type - வகை
  3. locator_position - Position of the label next to the locator dot
  4. latd - longitude நெடுவரை
  5. lond - latitude கிடைவரை
  6. headquarters - தலைமையகம்
  7. feet (measurement) -அடி
  8. [[Indian Standard Time|IST]] இந்திய சீர் நேரம்
  9. UTC
  10. population_rank - மக்கள்தொகை வரிசை(எண்).
  11. population_metro மாநகர் மக்கள்தொகை
  12. population_metro_rank மாநகர் மக்கள்தொகை வரிசை
  13. abbreviation - சுருக்கம்? சுருக்கெழுத்து
  14. website - இணையத்தளம், வலைத்தளம்??
  15. website_caption - வலைத்தளத் தலைப்பு
  16. seal முத்திரை
  17. metropolitan city மாநகரம்
  18. capital -தலைநகரம்
  19. union territory - நடுவண்/ஒன்றிய ஆட்சிப்பகுதி.
  20. area_magnitude - பரப்பளவு
  21. unlocode = IN BLR

உதவிகி னன்ரி (My tamil is really poor. Please excuse :)) - Ganeshk 06:19, 18 ஜூலை 2006 (UTC)

சுந்தர், ஒன்றியம் என்பது Union என்பதற்கு நேரான அழகான சொல். எனினும், இங்கு பொருந்துமா என்று எண்ணிப்பார்க்கவும். பொருந்தும் என்றால், நானும் உவப்புடன் ஏற்பேன். −முன்நிற்கும் கருத்து C.R.Selvakumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நடுவண் அரசு என்பது மத்திய அரசு என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான நல்ல தமிழ்ச் சொல். இந்திய வானொலியிலும் பல ஊடகங்களிலும் இதனைச் சந்தித்துள்ளேன். இந்த இடத்தில் இது நடைமுறையில் நடுவண் அரசின் ஆளுகைக்குட்பட்டதே என்றாலும் ஒரு பேச்சிற்காவது (euphemistically) நம்மவர்கள் கூட்டாட்சிக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் Union territory என்று கூற முயல்கின்றனர் அல்லவா? அதனால் ஒன்றியம் என்று பரிந்துரைத்தேன். பொருத்தமாகத் தோன்றினால் ஒரு மாற்று பலுக்குதலாகக் கொள்ளலாம். நடுவண் ஆட்சிப்பகுதி என்பதும் எனக்கு ஏற்புடையதே. -- Sundar \பேச்சு 15:33, 19 ஜூலை 2006 (UTC)
உண்மைதான் ! :) --C.R.Selvakumar 15:44, 19 ஜூலை 2006 (UTC)செல்வா
(இந்திய) "நடுவண் அரசு" எனச்சொல்வதற்குப் பதிலாக (இந்திய) "ஒன்றிய அரசு" என்றே சொல்லவேண்டும். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், பல விக்கி கட்டுரைகளில் "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன். - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

Town types translation[தொகு]

The following is list of town types from the census data. Please suggest if the following categorization is needed for towns. Please suggest if some of these need to be ingored or should be redirected to other articles.

  • cantonment town - பட்டாளர் நகரம்
  • city municipal council - நகராட்சி அவை
  • census town - கணக்கெடுப்பில் உள்ள ஊர்
  • estate office -
  • gram panchayat - ஊராட்சி
  • industrial notified area - அறிவிக்கப்பட்ட தொழிலகப் பகுதி (/தொழிற்பேட்டை)
  • industrial township - தொழிற்பேட்டை
  • municipality - நகராட்சி
  • municipal board - நகராட்சி பேராயம்?
  • municipal committee - நகராட்சிக் குழு?
  • municipal council - நகராட்சி மன்றம்?
  • municipal corporation - மாநகராட்சி
  • notified area - அறிவிக்கப்பட்ட பகுதி
  • notified area committee - அறிவிக்கப்பட்ட பகுதியின் குழு
  • nagar panchayat - நகர மன்றம்
  • notified town - அறிவிக்கப்பட்ட ஊர், (அறிவிக்கப்பட்ட நகர்?)
  • notified town area - அறிவிக்கப்பட்ட ஊர்ப் பகுதி, (அறிவிக்கப்பட்ட நகர்ப் பகுதி?)
  • small town committee -சிறுநகரக் குழு, சிற்றூராட்சிக் குழு
  • town area committee - பேரூர்ப் பகுதிக் குழு
  • municipal council - நகராட்சி மன்றம்?
  • panchayat town - பேரூராட்சி
  • township - பேருர்


- Ganeshk 04:34, 19 ஜூலை 2006 (UTC)

town என்பதற்கு ஊர் என்ற மொழி பெயர்ப்புப் பொருந்தாது என எண்ணுகிறேன். census town என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப்படுகின்றது.
Census towns : Places which satisfy the following criteria;
    • i) a minimum population of 5,000;
    • ii) at least 75 per cent of male working population engaged in non- agricultural pursuits; and
    • iii) a density of population of at least 400 persons per sq. km.
இதனைப் பார்க்கும்போது, கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்ற மொழிபெயர்ப்புப் பொருத்தமாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஊர் என்ற பொருள் வரவேண்டும் என்பது எனது கருத்து. Mayooranathan 16:22, 19 ஜூலை 2006 (UTC)
என்ன அடிப்படையில் ஓர் ஊரின் கணக்கெடுக்கிறார்கள் என்பது, நீங்கள் குறிப்பிட்டது. அந்த அடிப்படையில் இல்லா ஊர்கள் கணக்கெடுப்பில் இராது (?). எனவே கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது பொருத்தமானதுதானே? மேலும் கணக்கெடுப்பு ஊர் என்றே சொல்லலாம். நீங்கள் சொல்வதுபோல்தான் இருக்கவேண்டும் எனில், அப்படியே மாற்றிக்கொள்ளலாம், ஆனால் அது சரியானதல்ல என்பது என்கருத்து. மேலும் மிகவும் நீளமாகவும் உள்ளது. --C.R.Selvakumar 16:43, 19 ஜூலை 2006 (UTC)செல்வா
தமிழ்நாட்டில், சிற்றூஊர், ஊர், பேரூர், நகரம், மாநகரம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என ஊர்ப்பிரிவுகள் (சிறியதில் இருந்து எரியதாக) உள்ளன. town-related: பேரூர், பேரூராட்சி, பேரூராட்சி ஒன்றியம் என்று வழங்குகின்றன. town என்பது பொதுவாக நகரம் அல்ல. city என்பது நகரம் (தமிழ்நாட்டு வழக்குப்படி).--C.R.Selvakumar 16:51, 19 ஜூலை 2006 (UTC)செல்வா
செல்வா, நான் கணக்கெடுப்பின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஊர் என்பதை அப்படியே பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. அந்தப் பொருள் வரவேண்டும் என்றுதான் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட கணக்கெடுப்பு ஊர் கூடுதல் பொருத்தமானது. Mayooranathan 16:54, 19 ஜூலை 2006 (UTC)