பயனர் பேச்சு:Dwaraka King

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Dwaraka King, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் எழுதியுள்ள பேச்சியம்மாள் குத்தப்பாஞ்சான் கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றவாறு இல்லாததால் நீக்கப்படலாம். குறிப்பிடத்தக்க கோயில்களைப் பற்றி எப்படிக் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்குள்ள கட்டுரைகளைப் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:18, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், Dwaraka King!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 17:52, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியமற்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். --AntanO 18:00, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சியமற்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். --நந்தகுமார் (பேச்சு) 17:43, 19 ஏப்ரல் 2016 (UTC)

April 2016[தொகு]

Information icon Please do not add promotional material to Wikipedia. While objective prose about beliefs, organisations, people, products or services is acceptable, Wikipedia is not intended to be a vehicle for soapboxing, advertising or promotion. Thank you. AntanO 01:03, 20 ஏப்ரல் 2016 (UTC)

வேறு கட்டுரைகளின் உள்ளடக்கத்துடன் புதிய கட்டுரைகளை இட வேண்டாம்[தொகு]

நீங்கள் பேச்சியம்மாள் குத்தப்பாஞ்சான் தலைப்பிட்டு வேரொரு கட்டுரையின் உள்ளடக்கத்தை பல தடவைகள் மீண்டும் மீண்டும் இட்டு வருகிறீர்கள். இத்தகைய தொகுப்புகள் விசமத்தொகுப்பாக கருதப்பட்டு நீங்கள் தடை செய்யப்படலாம். சரியான உள்ளடக்கத்துடன் கட்டுரை தொகுக்கவும், உதவி தேவையாயின் கோரவும். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:24, 20 ஏப்ரல் 2016 (UTC)

April 2016[தொகு]

Stop icon with clock
You have been blocked temporarily from editing for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 01:13, 21 ஏப்ரல் 2016 (UTC)

May 2016[தொகு]

Information icon Hello, Dwaraka King, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 08:20, 2 மே 2016 (UTC)[பதிலளி]

பயனர் கணக்கு சோதித்ததில் நீங்கள் பல கணக்குகளை இயக்கியது தெரியவந்தது. தடை நீங்கியதும் இது தொடர்பில் விளக்கமளித்து தொடர்ந்து பங்களியுங்கள். அல்லது இக்கணக்கும் முடிவிலியாகத் தடை செய்யப்படும். காண்க: கைப்பாவை --AntanO 13:13, 7 மே 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dwaraka_King&oldid=2061471" இலிருந்து மீள்விக்கப்பட்டது