பயனர் பேச்சு:DanielDL7

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், DanielDL7, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Booradleyp1 (பேச்சு) 03:11, 17 மார்ச் 2019 (UTC)

அறிவிப்பு[தொகு]

குறுங்கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

நீங்கள் புதுப் பயணர் அல்லவா? ஏதும் உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். --AntanO (பேச்சு) 11:56, 17 மார்ச் 2019 (UTC)
தற்போது விரிவாக்கியுள்ளேன். நார்வே கல் இறால் DanielDL7 (பேச்சு) 11:57, 17 மார்ச் 2019 (UTC)
பெயர் எங்கிருந்து பெறப்பட்டது. கட்டுரையில் சான்று இணைக்க. --AntanO (பேச்சு) 11:59, 17 மார்ச் 2019 (UTC)
ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழாக்கிவிட்டேன். விரைவில் சான்று இணைக்கிறேன். DanielDL7 (பேச்சு) 12:00, 17 மார்ச் 2019 (UTC)

March 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 12:06, 17 மார்ச் 2019 (UTC)

வார்ப்புருவில் விக்கித்தரவு இணைக்கக் கோரி இருந்தது. அவ்வாறு இணைத்துவிட்டதால் நீக்கினேன். DanielDL7 (பேச்சு) 12:09, 17 மார்ச் 2019 (UTC)
cn வார்ப்புருவை நீக்கிவிட்டு, பொருத்தமற்ற உசாத்துணை கொடுக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 12:13, 17 மார்ச் 2019 (UTC)

உம்முடைய ஐ.பி.யில் இருந்து உருவாக்கப்படும் கணக்குகள், தொகுக்கப்படும் கட்டுரைகள் கண்காணிக்கப்படுகிறன. பயனர் பக்கத்தில் கீழ்தரமாக நடத்து கொள்வதால் எதையும் சாதிக்க முடியாது.

தாங்கள் எதற்காக என்னிடம் இவ்வாறு மரியாதைக் குறைவாக பேசுகிறீர்கள்? என் வயது தெரியுமா உங்களுக்கு? தங்களைப் போன்ற நிர்வாகிகள் இருக்கும்வரை தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சி பெறாது போல் தோன்றுகிறது. இனி இப்பக்கமே வரமாட்டேன். வருவதால் எனக்கு எந்த லாபமோ நட்டமோ இல்லை. நன்றி. DanielDL7 (பேச்சு) 12:16, 17 மார்ச் 2019 (UTC)
எது மரியாதைக்குறைவு? தங்களைப்போன்ற விதிமீறல் செய்பவரைத் தடுப்பதுதான் என் போன்ற நிர்வாகிகளின் பணி. இதனால் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சி பெறும். எத்தனை கணக்கு உருவாக்கினாலும் அணைத்தும் தடை செய்யப்படும். உங்களைப் போன்றோரைக் கண்டுபிடிப்பது மிகவும் இலகு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:DanielDL7&oldid=2677612" இலிருந்து மீள்விக்கப்பட்டது