பயனர் பேச்சு:Compcare K. Bhuvaneswari

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Compcare K. Bhuvaneswari, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:28, 28 ஆகத்து 2018 (UTC)

பயனர் பக்கம்[தொகு]

பயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்?--AntanO (பேச்சு) 02:19, 29 ஆகத்து 2018 (UTC)

August 2018[தொகு]

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. நந்தகுமார் (பேச்சு) 04:57, 29 ஆகத்து 2018 (UTC)

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 14:38, 29 ஆகத்து 2018 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம். தாங்கள் (வார்ப்புரு:சுய விவரக் குறிப்பு) என்னும் தலைப்பில் புதிய வார்ப்புரு பக்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டே வருகிறீர்கள், இந்த வார்ப்புரு பக்கமானது, தேவையில்லாதது, பயனற்றது, எனவே வார்ப்புரு பக்கத்தை உருவாக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீறினால் தாங்கள் தடைச் செய்யப்படுவீர். நன்றி.. கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 15:05, 29 ஆகத்து 2018 (UTC)

தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட்[தொகு]

sir by mistake i have created template page and changed something. I am new to wikipedia page creation. That's why... Extremely sorry. Tell me what to do my page is https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Compcare_K._Bhuvaneswari please help me what to do...

பயனருக்கான தகவற்சட்டத்தை, தங்களின் பக்கத்தில் இணைத்துள்ளேன், தங்களின் கூடுதல் தகவல்களைச் சேர்த்து சேமித்துக் கொள்ளவும், விக்கிப்பீடியா என்பது ஒரு பயனரை அடையாளப் படுத்துவதற்காக மட்டும் இல்லை என்பதைக் கருத்தில்கொள்க. மேலும் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி. கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 18:22, 29 ஆகத்து 2018 (UTC)

தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட்[தொகு]

Thank u for adding Template in my page

Thank you: ‘தகவற்சட்டம் நபர்’ என்ற வார்ப்புருவை[தொகு]

வணக்கம் திரு . கௌதம் ❤ சம்பத். நேற்று என் விக்கிபீடியா பக்கத்தில் ‘பயனர் தகவல் பெட்டி’ என்ற வார்ப்புருவை இணைத்தமைக்கு மிக்க நன்றி. என் பக்கத்துக்கான லிங்க்: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Compcare_K._Bhuvaneswari

நன்றி..

நன்றி... தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட் தானாகவே சரிசெய்யப்பட்டுவிட்டது[தொகு]

நன்றி... தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட் தானாகவே சரிசெய்யப்பட்டுவிட்டது...

ஆலோசனை[தொகு]

வணக்கம், தங்கள் கட்டுரைகளை ஜனரஞ்சக இதழ்களில் படித்துள்ளேன். நீங்கள் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கியது மகிழ்ச்சி. ஆனால் விக்கிப்பீடியாவின் கொள்கைப்படி விக்கிப்பீடியா தொடர்பில்லாத தனிநபர் விவரம் இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு இருப்பதை அனுமதிப்பதில்லை.விக்கிப்பீடியா:பயனர்_பக்கம்#நான்_எதை_தவிர்க்க_வேண்டும்? en:Wikipedia:User_pages#What_may_I_not_have_in_my_user_pages? பக்கங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தங்களது பயனர்:Compcare_K._Bhuvaneswari பக்க உள்ளடக்கத்தை அதற்கேற்பத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். முதன்மை வெளி எனப்படும் இதர விக்கிப்பீடியா கட்டுரைகளில் உங்கள் பங்களிப்பை வழங்கவும் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:47, 30 ஆகத்து 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Compcare_K._Bhuvaneswari&oldid=2570516" இருந்து மீள்விக்கப்பட்டது