உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Chathirathan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1

வாருங்கள்!

வாருங்கள், Chathirathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- சண்முகம்ப7 (பேச்சு) 09:20, 19 ஆகத்து 2020 (UTC)Reply

புதிய கட்டுரை சம்பந்தமாக

[தொகு]

தங்களின் புதிய கட்டுரையான 'நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்' என்பது 2017-ஆம் ஆண்டு பயனர்:நீச்சல்காரன் அவர்களால் சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் என்ற கட்டுரைத் தலைப்பில் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 05:34, 12 சூன் 2025 (UTC)Reply

நீச்சல்காரன் எழுதிய கட்டுரை தொடர்புடைய ஆங்கிலப் பக்கத்தில் இணைக்கப்படாததால், பொதுவான பெயரில் தேடுதல் செய்து பக்கம் இல்லை என உருவாக்கியுள்ளேன். தற்பொழுது இருபக்கத்தினையும் இணைத்துவிடலாம். தகவலுக்கு நன்றி.--Chathirathan (பேச்சு) 04:22, 15 சூன் 2025 (UTC)Reply
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 04:25, 15 சூன் 2025 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம். தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் 10,000 கட்டுரைகளை உருவாக்கியதைப் பாராட்டி மகிழும் வகையில், முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் எப்போதும் போல சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். - இரவி (பேச்சு) 13:27, 18 சூன் 2025 (UTC)Reply

பத்தாயிரம் கட்டுரைகள்

[தொகு]
பத்தாயிரவர்
அன்பிற்குரிய சத்திரத்தான், இணையவெளியில் தமிழில் மாபெரும் கட்டற்ற கலைக்களஞ்சியமாகத் திகழும் தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை அடைந்து தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எட்டியுள்ள இலக்கினை அடைய நீங்கள் எடுத்துக் கொண்ட காலம் மிகவும் குறுகியதாகும். இது உங்களின் அயராத உழைப்பினைப் பறைசாற்றுகிறது. புதிய தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு ஒரு உற்சாகமளிக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தன்னார்வப் பணி. மகாலிங்கம் இரெத்தினவேலு 13:32, 18 சூன் 2025 (UTC)Reply
👍 விருப்பம் வாழ்த்துகள் சார்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:49, 18 சூன் 2025 (UTC)Reply
மனமார்ந்த வாழ்த்துகள்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:54, 18 சூன் 2025 (UTC)Reply
தங்களின் அரும்பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!பார்வதிஸ்ரீ
மனமார்ந்த வாழ்த்துகள்.--கு. அருளரசன் (பேச்சு) 14:03, 18 சூன் 2025 (UTC)Reply
உங்களுடைய ஆர்வமும், ஈடுபாடும் போற்றத்தக்கது. மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் சாதனை தொடரட்டும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:28, 18 சூன் 2025 (UTC)Reply
👍 விருப்பம் வாழ்த்துகள் சத்திரத்தான்--Balu1967 (பேச்சு) 14:35, 18 சூன் 2025 (UTC)Reply
👍 விருப்பம் வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 14:50, 18 சூன் 2025 (UTC)Reply
👍 விருப்பம் பத்தாயிரம் கட்டுரைகள் என்ற மாபெரும் இலக்கை எட்டிய உங்களுக்கு இனிய வாழ்த்துகள்! தொடர்க உங்கள் பணி.--சிவகோசரன் (பேச்சு) 15:54, 18 சூன் 2025 (UTC)Reply

பரணிடல்

[தொகு]

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்

[தொகு]

வணக்கம், Chathirathan! உங்கள் உரையாடல் பக்கம் நீண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத்தின் துணைத் தலைப்புகளைப் பரணேற்றுதல். பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி. இரவி (பேச்சு) 13:35, 18 சூன் 2025 (UTC)Reply

நல்வாழ்த்துகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் 10,000+ கட்டுரைகளைப் படைத்து சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு நல்வாழ்த்துகள். பொதுஉதவி (பேச்சு) 06:01, 19 சூன் 2025 (UTC)Reply

Feminism and Folklore 2025 - Local prize winners

[தொகு]

Please help translate to your language

Dear Wikimedian,

Congratulations on your outstanding achievement in winning a local prize in the Feminism and Folklore 2025 writing competition! We truly appreciate your dedication and the valuable contribution you’ve made in documenting local folk culture and highlighting women’s representation on your local Wikipedia.

To claim your prize, please complete the prize form by July 5th, 2025. Kindly note that after this date, the form will be closed and submissions will no longer be accepted.

Please also note that all prizes will be awarded in the form of Tremendous Vouchers only.

If you have any questions or need assistance, feel free to contact us via your talk page or email. We're happy to help.

Warm regards,

FNF 2025 International Team

Stay connected  

--MediaWiki message delivery (பேச்சு) 10:20, 21 சூன் 2025 (UTC)Reply

வழிமாற்றின்றி நகர்த்தல்

[தொகு]

வணக்கம், வழிமாற்றின்றிப் பக்கங்களின் தலைப்புகளை நகர்த்தும்போது நீக்கப்பட்ட தலைப்பு வேறு பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்து அவற்றிலும் திருத்தங்கள் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 00:00, 26 சூலை 2025 (UTC)Reply

வணக்கம், அவ்வாறே செய்து வந்தேன். கவனக் குறைவினால் நிகழ்ந்ததை சரிசெய்து விடுகிறேன். நன்றி Chathirathan (பேச்சு) 00:36, 26 சூலை 2025 (UTC)Reply

உள்ளகப் பயிற்சி

[தொகு]

வணக்கம். பிப்ரவரி மாதத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிக்கான திட்டப் பக்கத்தை இங்கு குறிப்பிட்டுள்ளேன்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025 - நடைபெறாத நிகழ்வு. கூகுள்25 திட்டத்தை ஆகத்து 1 முதல் செயல்படுத்தவிருக்கும் சூழலில், உள்ளகப் பயிற்சிக்கென புதிதாக திட்டப் பக்கத்தைத் தொடங்கலாம் என்பது எனது கருத்தாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 28 சூலை 2025 (UTC)Reply

இருவருக்கும் வணக்கம் , விக்கிப்பீடியா:கூகுள்25/உள்ளகப் பயிற்சி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:48, 28 சூலை 2025 (UTC)Reply
@Sridhar G மிக்க நன்றி; ஆவணப்படுத்துதல் சிறப்பாக நிறைவுற்றது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 28 சூலை 2025 (UTC)Reply

வாதம்

[தொகு]

அதிமுக தொண்ட உரிமை மீட்பு குழு பக்கத்தில் நான் தேவையான மேற்கோள்களை கொடுத்திருந்தும் நீங்கள் ஏன் நீக்கினீர்கள் மீண்டும் நீங்களே அதை உருவாக்குங்கள் Durga2042 (பேச்சு) 13:56, 11 செப்டெம்பர் 2025 (UTC)Reply

கூகுள்25 திட்டத்திற்கான வார்ப்புருக்கள்

[தொகு]

வணக்கம். இத்திட்டத்திற்கென {{கூகுள்25 புதிய கட்டுரை}}, {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை}} ஆகிய வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

{{கூகுள்25 புதிய கட்டுரை|- ~~~~}} அல்லது {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை|- ~~~~}} என்பதாக உரையாடல் பக்கத்தில் இட்டால்... உங்களின் பெயர், நேரம், தேதி ஆகியனவும் பதிவாகிவிடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 14 செப்டெம்பர் 2025 (UTC)Reply

தினேஷ் கலைச்செல்வன் கட்டுரை சம்பந்தமாக

[தொகு]

இந்த கட்டுரையின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கத்தில் சான்று சேர்க்க சொல்லியிருக்கிறீர்கள். எந்த மாதிரியான சான்று தேவை என்று சொன்னால் சேர்க்க உதவியாக இருக்கும். மற்றும் அவரது திரை பாணியை நீக்கி உள்ளீர்கள். அதற்கான காரணம் தெரிந்தால் திருத்தி எழுத உதவியாக இருக்கும். நன்றி. Toshimina (பேச்சு) 15:25, 17 அக்டோபர் 2025 (UTC)Reply

மேற்கோள் சேர்த்தல் உதவி குறிப்பு. --Chathirathan (பேச்சு) 16:06, 17 அக்டோபர் 2025 (UTC)Reply
மிக்க நன்றி! Toshimina (பேச்சு) 16:40, 17 அக்டோபர் 2025 (UTC)Reply

Update request

[தொகு]

Hello, Chathirathan.

Can you rename இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் into the Tamil version of ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (Andrew Mountbatten Windsor) (without the hyphen)?

After all his titles, honours and styles were stripped of him on 30 October 2025, he became plain (Mr.) Andrew Mountbatten Windsor (with no hyphen).

Here is the official statement from Buckingham Palace:

https://www.royal.uk/news-and-activity/2025-10-30/a-statement-from-buckingham-palace

Yours sincerely, Kurcke (பேச்சு) 05:24, 2 நவம்பர் 2025 (UTC)Reply

done Chathirathan (பேச்சு) 11:32, 2 நவம்பர் 2025 (UTC)Reply
Thank you very much. Kurcke (பேச்சு) 11:38, 2 நவம்பர் 2025 (UTC)Reply

11000 கட்டுரைகள்

[தொகு]
பதினோராயிரவர்
அன்பிற்குரிய சத்திரத்தான், இணையவெளியில் தமிழில் மாபெரும் கட்டற்ற கலைக்களஞ்சியமாகத் திகழும் தமிழ் விக்கிப்பீடியாவில் 11000 கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை மிகக்குறுகிய காலத்தில் (5 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் சில நாள்கள்) அடைந்து, தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் புதிய தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தன்னார்வப் பணி. மகாலிங்கம் இரெத்தினவேலு
👍 விருப்பம் வாழ்த்துகள் நண்பரே--கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 14 நவம்பர் 2025 (UTC)Reply
👍 விருப்பம் வாழ்த்துகள்--கு. அருளரசன் (பேச்சு) 01:59, 15 நவம்பர் 2025 (UTC)Reply
அபார உழைப்பிற்கு வாழ்த்துகள். --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:22, 15 நவம்பர் 2025 (UTC)Reply
👍 விருப்பம் வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 15:27, 15 நவம்பர் 2025 (UTC)Reply
👍 விருப்பம் - நல்வாழ்த்துகள். -- பொதுஉதவி (பேச்சு) 09:06, 16 நவம்பர் 2025 (UTC)Reply
👍 விருப்பம் ஆகா அருமை அருமை! வியப்பார்ந்த பாராட்டும் நல்வாழ்த்தும்! (நான் காலம் கடந்து இதனைப் பார்க்கின்றேன், பொறுத்தாற்றுக).--செல்வா (பேச்சு) 21:05, 28 சூலை 2026 (UTC)Reply

கட்டுரைகளை நீக்குதல் முறை சரியான முறை அல்ல

[தொகு]

புதிய பயனர்களை வாழ்த்துங்கள்.

அவர்கள் உருவாக்கிய கட்டுரைகளை நீக்குதல் முறை சரியான முறை அல்ல...

அதை திருத்தம் செய்து உதவுங்கள்...ஊக்குவியுங்கள்.. அதற்கு பதிலாக நீங்கள் நீக்குதல் சரியான முறை அல்ல...

ஒரு கட்டுரை உருவாக்கம் செய்யப்படுகிறது சிறிய நேரம் எடுப்பது இல்லை.. அதை நீக்குதல் சில வினாடிகள் போதும்..

நீங்கள் ஆசிரியர், பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகள் திருத்தம் செய்து உதவுங்கள்...


ஆசிரியர் என்பர் மெழுகுவர்த்தி போல் தன்னைப் கரைத்துக் வெளிச்சம் வழங்கும். நீங்கள் அதை போன்று செயல்படுங்கள்.

ஒற்றுமையே பலம்.. நீங்கள் பல நூறு கட்டுரைகளை உருவாக்குவது சிறப்பு. அதை விட புதிய பயனர்களை ஊக்குவிக்கும் முறை அதை விட சிறப்பு.

ஆசிரியர் என்பவர் மெழுகுவர்த்தி போல் தன்னை தியாகம் செய்து ஒளி அளிப்பது போல் செயல்படுங்கள்.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் CHURCHIL JERIN (பேச்சு) 19:05, 7 திசம்பர் 2025 (UTC)Reply

வணக்கம், முதலில் நீங்கள் புதிய பயனர் அல்ல. 6 வருடங்களாகப் பயணிக்கும் ஒருவர். ஒரு கட்டுரையின் பின் உள்ள உழைப்பினை அறியாதவன் அல்ல, நான். முழுமையற்ற தொகுப்பு வரைவில் இருக்கும் வரை நீக்குவதில்லை. முதன்மைவெளிக்கும் வரும்போது முழுமையாக இருக்கவேண்டும். நன்றி. Chathirathan (பேச்சு) 00:25, 8 திசம்பர் 2025 (UTC)Reply

வார்ப்புரு

[தொகு]
வணக்கம். நீங்கள் ஆரம்பித்த வார்ப்புரு ஆங்கிலத்தில் இருந்தததால், உதவும் எண்ணத்துடன் இணப்புகளை சரிசெய்ய ஆரம்பித்தேன். நீங்களும் இதை சரிசெய்து வருவதால், இத்துடன் வார்புருவில் என் வேலையினை நிறுத்துகிறேன். புரிதலுக்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 16:34, 29 திசம்பர் 2025 (UTC)Reply
தகவலுக்கு நன்றி. மீதமுள்ளவற்றை பின்னர் சரி செய்துவிடுகிறேன். --Chathirathan (பேச்சு) 16:37, 29 திசம்பர் 2025 (UTC)Reply

The Collaboration Barnstar

[தொகு]
Appreciation for participating in an experimentation to improve a feature
Thank you for collaborating with the Language and Product Localization team to improve the discovery of community-nominated vital article list as Featured collection in the Content translation workflow.


UOzurumba (WMF) (பேச்சு) 04:21, 13 சனவரி 2026 (UTC)Reply

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 04:34, 13 சனவரி 2026 (UTC)Reply
வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 05:08, 13 சனவரி 2026 (UTC)Reply
அன்புடையீர், தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. --Chathirathan (பேச்சு) 16:14, 18 சனவரி 2026 (UTC)Reply

புகைப்படங்கள்

[தொகு]

Elakkiyan Thilagan (பேச்சு) 09:20, 18 சனவரி 2026 (UTC)Reply

பெண்ணியமும் நாட்டார்மரபும் 2026

[தொகு]


வணக்கம்,

கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் பெண்ணியமும் நாட்டார் மரபும் 2026 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கலந்து கொண்டு பெண்ணியம் தொடர்பாகவோ நாட்டார்மரபுகள் தொடர்பாகவோ பங்களிப்புகளைச் செய்து பரிசுகளை வெல்ல அழைக்கிறேன். - நீச்சல்காரன் (பேச்சு) 07:06, 5 மார்ச் 2026 (UTC)Reply

பி. ரம்லி (P. Ramlee) பற்றிய கட்டுரை உருவாக்க கோரிக்கை

[தொகு]

வணக்கம்,

தமிழ் விக்கிப்பீடியாவில் பி. ரம்லி (P. Ramlee) பற்றிய ஒரு கட்டுரையை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அவர் மலேசியாவின் மிக முக்கியமான கலாச்சார ஆளுமைகளில் ஒருவர். நடிகர், இயக்குநர் மற்றும் இசைக்கலைஞராகப் புகழ்பெற்ற அவர், மலேசியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் மலாய் உலகிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தற்போது அவரைப் பற்றிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளன. குறிப்பாக மலாய் மற்றும் சீனம் மொழிகளில் உள்ள கட்டுரைகள் மிகவும் விரிவானவை (சில சமயங்களில் ஆங்கிலத்தை விடவும் விரிவாக உள்ளன), ஆகையால் அவற்றை ஆதாரமாக கொண்டு தமிழில் மொழிபெயர்க்கலாம்.

அவரது முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவிலும் அவரைப் பற்றிய கட்டுரை இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி. ~2026-18688-38 (talk) 16:01, 26 மார்ச் 2026 (UTC)Reply

Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications

[தொகு]

Please help translate to your language

Dear Wikimedian,

We're happy to share that scholarship applications for WikiConference India 2026 are currently open and the deadline is just around the corner.

WikiConference India 2026 is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.

  • Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST

With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.

For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.

Warm regards,
on behalf of the WikiConference India 2026 Organising Team

This message was sent with MediaWiki message delivery (பேச்சு) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)Reply

You may be an eligible candidate for the U4C election

[தொகு]

Greetings,

The Universal Code of Conduct Coordinating Committee (U4C) seeks candidates for the 2026 election. The U4C is the global committee responsible for overseeing enforcement of the Universal Code of Conduct. Elections are held annually, if elected a committee member serves for two years.

This year the U4C requires candidates to hold administrator rights on at least one wiki, which is why you are being contacted as you appear to hold this right. There are other requirements, such as candidates must be at least 18 years old and may not be employed by the Wikimedia Foundation or other related chapters and affiliates. You can find more information in the call for candidates on Meta-wiki. Additionally, the committee's working language is English; some ability to communicate in English is required.

The election opens on 18 May, if you are eligible and interested you have until 10 May to submit your candidacy. There will be a week in between for candidates to answer questions from the community. Voting takes place privately in SecurePoll, successful candidates must receive at least 60% support. More information is available on the 2026 Elections page, including timelines and other candidacy information. If you read over the material and consider yourself qualified, please consider submitting your name to run for the committee. If you think someone else in your community might be interested and qualified, please encourage them to run.

In partnership with the U4C -- Keegan (WMF) (talk) 20:11, 28 ஏப்ரல் 2026 (UTC)Reply

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026

[தொகு]

வணக்கம். தொகுத்தல் எளிதாக இருப்பதற்காக, வார்ப்புரு:2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதிவாரியாக முடிவுகள் எனும் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த வார்ப்புருவானது முதன்மைக் கட்டுரையில் இடப்பட்டுள்ளது. ஆகவே, வார்ப்புரு பக்கத்தை இற்றை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:41, 3 மே 2026 (UTC)Reply

நீலப் பறவை அறக்கட்டளை

[தொகு]

Hello! I would like to request your assistance in removing the article as it was created to promote a company on viwiki, idwiki, hiwiki, tewiki, tawiki, frwiki, and zh-minwiki and I have reported the author of the article on Meta for further action by the stewards. Badak Jawa (பேச்சு) 01:39, 31 மே 2026 (UTC)Reply

கூகுள்25 கட்டுரைப் போட்டி- கவனிக்க

[தொகு]

வணக்கம், கூகுள்25 கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்தமைக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், நடுவர்கள் சார்பாக நன்றிகள். கட்டுரைப் போட்டியின் இலக்கில் 80 சதவீதம் அடைந்து விட்டோம். இருப்பினும் மீதம் இருக்கும் ஒரு மாத கால அளவில் பின்வரும் கருத்துக்களுக்கேற்ப செயல்பட வேண்டுகிறோம்.

  1. சரியான மேற்கோள்கள் இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும்.
  2. நீங்கள் உருவாக்கும் கட்டுரையினை விக்கித் தரவில் சேர்க்க வேண்டும்.
  3. தமிழில் உருவாக்கியவுடன், கட்டுரைத் தலைப்புகள் பக்கத்தில் {{ஆயிற்று}} எனும் வார்ப்புருவினை இடுங்கள்.
  4. நீங்கள் ஒரு கட்டுரையினை உருவாக்க விரும்பினால் முன்பதிவு என இடுங்கள்.
  5. இயன்ற அளவில் உள்ளிணைப்புகளைக் கொடுங்கள்.
  6. ஒற்றுப் பிழைகளைக் களையுங்கள்.
  7. உங்களது கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக நடுவர்கள் செய்த திருத்தங்களைக் காணவும்.அதே பிழைகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். -கூகுள்25 ஒருங்கிணைப்புக் குழு --MediaWiki message delivery (பேச்சு) 15:55, 7 சூன் 2026 (UTC)Reply

Help

[தொகு]

Hello, can you help me to translate this article to your language? جودت (பேச்சு) 13:37, 22 சூன் 2026 (UTC)Reply

திரைப்படக் கட்டுரைகளின் தலைப்புகள் குறித்த ஒரு வேண்டுகோள்

[தொகு]

வணக்கம்,

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பல திரைப்படக் கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு நன்றிகள். ஆனால், கட்டுரைகளுக்குப் பெயரிடும்போது அடைப்புக்குறிக்குள் வெறும் ஆண்டை மட்டும் (எ.கா: அபிமன்யு (2003), நமோ) என்று மொட்டையாகக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

விக்கிப்பீடியா பெயரிடல் கொள்கைகளின்படி, அவை திரைப்படங்கள் என்பதைத் தெளிவுபடுத்த (2024 திரைப்படம்) அல்லது (2003 திரைப்படம்) என்று முழுமையாக அடைப்புக்குறிக்குள் குறிப்பிட வேண்டும். இது வாசகர்கள் எளிதாகத் தேடிக் கண்டறிய உதவும். இனிவரும் கட்டுரைகளில் இதைக் கடைப்பிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி! --நிலவழகன் (உரையாட) 11:57, 1 சூலை 2026 (UTC)Reply

கூகுள்25 கட்டுரைப்போட்டி/துப்புரவு

[தொகு]

வணக்கம், கூகுள்25 கட்டுரைப்போட்டியில் பங்கெடுத்தமைக்கு நன்றிகள். இரண்டு மாத காலம் தொடர்ந்து உங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள். சூலை 19 ஆம் நாள் இந்தப் போட்டிக்கான முடிவு அறிவிக்கப்படும். சூலை 17, 2026-க்குள் உங்களது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை எனில் அந்தக் கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

கோவிந்தராஜுலா சுப்பா ராவ்

[தொகு]

திரைப்படத்தின் பெயர்களைச் சாய்ந்த எழுத்தில் இடவும். நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:36, 12 சூலை 2026 (UTC)Reply

கூகுள்25 கட்டுரைப்போட்டி

[தொகு]

வணக்கம், கூகுள்25 கட்டுரைப்போட்டியில் பங்கெடுத்தமைக்கு நன்றிகள். இரண்டு மாத காலம் தொடர்ந்து உங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள். சூலை 19 ஆம் நாள் இந்தப் போட்டிக்கான முடிவு அறிவிக்கப்படும். சூலை 17, 2026-க்குள் உங்களது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள துப்புரவுப் பணிகளைச் செய்யவில்லை எனில் அந்தக் கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி..-- Sridhar G

கூகுள்25/கட்டுரைப் போட்டி 🏆 முடிவு

[தொகு]

வணக்கம், கூகுள்25 கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துகள். உங்களது உழைப்பிற்கும் நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு ஒதுக்கிய நேரத்தின் மதிப்பிற்கும் எங்களது பாராட்டுக்கள். இங்கு இந்தப் போட்டிக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு உங்களது உரையாடல் பக்கத்தில் பரிசு பெறுவதற்கான செய்தி விரைவில் அனுப்பப்படும். நன்றி - ஒருங்கிணைப்பாளர் குழு MediaWiki message delivery (பேச்சு) 07:09, 19 சூலை 2026 (UTC)Reply

விக்கிப்பீடியா:மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீர்நில வாழ்விகளின் பட்டியல்

[தொகு]

விக்கிப்பீடியா:மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீர்நில வாழ்விகளின் பட்டியல் என்பதனை உருவாக்கியுள்ளேன். இந்த அட்டவணையின் பெயர்களை சொடுக்குவதன் மூலம், அகர வரிசை அடிப்படையில் கட்டுரைகளை எடுக்க இயலும். நீங்கள் அனைத்துப் பேரினத்திற்கும் அடித்தளக் கட்டுரைகளை உருவாக்குமாறு கோருகிறேன். முதலில் குறுங்கட்டுரைகளை உருவாக்கி, பின்னர், ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து, விரிவு படுத்த எண்ணுகிறேன். அப்பொழுதே அனைவருக்கும் எளிதாக இருக்கும். சிறுசிறு மாற்றங்களை புதியவர் செய்தால், விக்கிக் கட்டமைப்பை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலும் என்பதால், இப்படி திட்டமிட்டுள்ளேன். இத்திட்டத்தில் இணைந்து, துறைசார்ந்து வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 06:03, 28 சூலை 2026 (UTC)Reply

வணக்கம்.

[தொகு]

வணக்கம். நான் “உடுமலை ரவி” என்ற கட்டுரையை இன்று உருவாக்கினேன். அந்தக் கட்டுரை உருவாக்கப்பட்ட சிறிது நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது. நீக்கல் பதிவைப் பார்த்தேன்; ஆனால் கட்டுரை எந்தக் கொள்கை அல்லது காரணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டது என்பதை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

கட்டுரையில் ஏதேனும் குறிப்பிடத்தக்கமை, ஆதாரம், வடிவமைப்பு அல்லது விக்கிப்பீடியா கொள்கை தொடர்பான குறைபாடு இருந்தால், அதைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையான நம்பகமான ஆதாரங்களைச் சேர்த்து, விக்கிப்பீடியா விதிகளுக்கு ஏற்ப கட்டுரையைத் திருத்த விரும்புகிறேன்.

மேலும், நீக்கப்பட்ட கட்டுரையை எனது பயனர் மணல்தொட்டிக்கு (Sandbox) மீட்டுத் தர இயலுமா என்பதையும் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

நன்றி. ~~~~ ~2026-42519-24 (talk) 14:04, 1 ஆகத்து 2026 (UTC)Reply

வணக்கம், நீக்கலுக்கான காரணம் நீக்கல் பதிவில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பயனர் ஒருவர் தன்னைப்பற்றி கட்டுரையினை முதன்மைவெளியில் எழுத இயலாது. காண்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று. இருப்பினும் தங்கள் பதிவானது, தங்களுடைய பயனர் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. நன்றி. Chathirathan (பேச்சு) 14:51, 1 ஆகத்து 2026 (UTC)Reply
~2026-42519-24 (talk) 01:25, 2 ஆகத்து 2026 (UTC)Reply

வணக்கம்.

[தொகு]



~2026-42519-24 (talk) 01:28, 2 ஆகத்து 2026 (UTC)Reply

Kerala Culture Month 2026

[தொகு]

இதில் உங்கள் பெயரைப் பார்த்தேன். 3000 பைட்டுகள் உள்ள புதிய கட்டுரைக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்கும். ஏற்கனவே உள்ள கட்டுரைக்கு 1000 பைட்டுகளுக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும். இக்கணக்கீட்டை எளிமையாகச் செய்ய பயனர் பேச்சு:Chathirathan/common.js என்பதன் நுட்பம் உதவும். பயன்படுத்தி பின்னூட்டம் கூறவும். அது அடுத்த கட்ட வளர்ச்சிகு உதவும். ஆவலுடன்.. உழவன் (உரை) 15:59, 4 ஆகத்து 2026 (UTC)Reply

சொல்ல மறந்துவிட்டேன்..
  1. மைக்ரிசாலசு பெக்கா
  2. மைக்ரிசாலசு பெலுங்கா
  3. மைக்ரிசாலசு நைக்ராவெண்ட்ரிசு இந்த மூன்றிலும் ஏறத்தாழ 300 பைட்டுகளை ஒவ்வொன்றிலும் இணைத்து, 39 மதிப்பெண்களைப் பெறுங்கள். பின்னூட்டம் கூறவும்.
உழவன் (உரை) 16:01, 4 ஆகத்து 2026 (UTC)Reply
வணக்கம், நான் போட்டிக்காக எழுதவில்லை. மற்றவர்களை ஊக்கப்படுத்தவே பங்கேற்றேன். இருப்பினும் தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. --Chathirathan (பேச்சு) 16:03, 4 ஆகத்து 2026 (UTC)Reply
  • நானும் போட்டிக்காக எழுதவில்லை. இந்திய அளவில் தமிழரும் ஈடுபாடு கொண்டனர் என்பதைக் காட்ட வேண்டும், அவ்வளவே. பன்னாட்டு அமைப்புகளின் ஆய்வுத் தலைப்புகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், விரைந்து செய்யத் தேவையான நுட்பங்களை அமைத்தல். இதனால் பலரின் நேரத்தினை மீதப்படுத்துதல். முடிந்தவரை பிறரின் ஈடுபாட்டை ஒருங்கிணைத்தல். தொடர்ந்து இணைந்திருந்து, நம் மொழியில் இல்லை என்பதை முடிந்தவரை அகற்றுவோம்.
  • வேண்டுகோள்: அந்நீர்நில வாழ்வன என்பதில் உள்ள விலங்கியல் பெயருக்கு, தமிழில் ஒலிப்புப் பெயர்களை, இந்த நுட்பத்தால் உண்டாக்கியுள்ளேன். நேரம் இருக்கும் போது, ஒலிப்புப் பெயர் மாற்றங்களை செய்து தாருங்கள். இதனால் பக்கங்களை நகர்த்தும் பணியைக் குறைக்கலாம். தற்போதுள்ள தமிழ் பெயர் மாற்றத் தேவையான நுட்பத்தினை அமைக்க இயலும். ஒவ்வொரு முறையும் அட்டவணையத் திறந்து, பெயர் மாற்றுதல் என்னைப் போன்று உங்களுக்கும் அலுப்பாக இருக்கலாம். எனவே அத்திட்டப்பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் "தமிழில் பெயர் மாற்றுக" என்று தலைப்பிட்டு, வரிசை எண் எழுதி, தமிழில் எழுதி விடுங்கள். அதற்கான நுட்பம் அமைத்த பிறகு அட்டவணையைத் திறக்காமலேயே, நாம் தமிழ் பெயர்களை மாற்ற வகை செய்யலாம். தமிழில் பெயர் மாற்ற வேண்டுமா? என்பதை மேற்பார்வையிட்டு கூறவும். தொடர்ந்து அடுத்தடுத்து கட்டமைத்து இன்னும் பல பன்னாட்டு பட்டியல்களை ஒவ்வொன்றாக உருவாக்கி முடிப்போம். எளிமை படுத்தினால்தான் பலரும் இணைவர். ஆவலுடன்....
உழவன் (உரை) 02:10, 5 ஆகத்து 2026 (UTC)Reply
மேலுள்ள மூன்று கட்டுரைகள் போல, 4. மைக்ரிசாலசு தம்பி என்ற கட்டுரைக்கும் 300 பைட்டுகள் தேவை. உழவன் (உரை) 12:37, 5 ஆகத்து 2026 (UTC)Reply

பரிசு

[தொகு]

வணக்கம், கட்டுரைப் போட்டிக்கானப் பரிசு வெள்ளிக்கிழமை (07-08-2026) உங்களை வந்தடையும். வந்த பின்னர் உறுதிசெய்யவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:20, 6 ஆகத்து 2026 (UTC)Reply

வணக்கம் , விக்கியிலும் உறுதிபடுத்தவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:14, 15 ஆகத்து 2026 (UTC)Reply

Event:எல்லைகளைக் கடந்த பாரம்பரியம்

[தொகு]

Event:எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் தொடர் தொகுப்பில் Register என்பதைச் சொடுக்கிப் பதிவுசெய்யவும். நன்றி . -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:15, 15 ஆகத்து 2026 (UTC)Reply

எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் - கட்டுரைகளைச் சமர்ப்பிக்க

[தொகு]

எல்லைகளைக் கடந்த பாரம்பரியம் தொடர் தொகுப்பில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துகள். கட்டுரைகளைச் சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும் நன்றி . -- Sridhar G (பேச்சு) 19:55, 17 ஆகத்து 2026 (IST)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chathirathan&oldid=4634323" இலிருந்து மீள்விக்கப்பட்டது